உலகின் மிக சிறிய நாடுகள் பற்றி தெரியுமா?

இந்தியா, சீனா போன்ற பெரிய நாடுகள் பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் மிகப் பெரிய நாடுகளாக திகழ்வது நமக்கெல்லாம் நன்கு தெரிந்த விஷயம். ஆனால், அரை கிலோ மீட்டர் அளவுக்கும் குறைவான நிலப்பரப்பைக் கொண்ட நாடெல்லாம் உலகில் இருக்கிறது.
Saint Kitts and Nevis
Saint Kitts and Neviscanva
Published on

நாடுகளைப் பொறுத்தவரை, பரப்பளவில் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இந்தியா, சீனா போன்ற பெரிய நாடுகள் பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் மிகப் பெரிய நாடுகளாக திகழ்வது நமக்கெல்லாம் நன்கு தெரிந்த விஷயம். ஆனால், அரை கிலோ மீட்டர் அளவுக்கும் குறைவான நிலப்பரப்பைக் கொண்ட நாடெல்லாம் உலகில் இருக்கிறது.

அப்படி உலகின் சிறிய நாடுகள் இருக்கின்றன, அவற்றை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

வாட்டிகன் நகரம் - (பரப்பு: 0.44 சதுர கிமீ)

மொனாக்கோ - (பகுதி: 1.95 சதுர கிமீ)

நவ்ரு - (பரப்பு: 21 சதுர கிமீ)

துவாலு - (பகுதி: 26 சதுர கிமீ)

சான் மரினோ - (பகுதி: 61 சதுர கிமீ)

லிச்சென்ஸ்டைன் - (பரப்பு: 160 சதுர கிமீ)

மார்ஷல் தீவுகள் - (பகுதி: 181 சதுர கிமீ)

செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் - (பகுதி: 261 சதுர கிமீ)

மாலத்தீவு - (பரப்பு: 298 சதுர கிமீ)

மால்டா - (பகுதி: 316 சதுர கிமீ)

Saint Kitts and Nevis
இந்திய மக்கள் தொகையே இல்லாத நாடுகள் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com