துருக்கி: ஏலியன்களா? அடுத்த பிரபஞ்சத்துக்கு செல்லும் வழியா? வானில் தோன்றிய UFO மேகங்கள்!

ஏலியன்கள் இருக்கின்றனரா? பறக்கும் தட்டுகள் உண்மையா என்ற கேள்விகள் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். பறக்கும் தட்டுகள் போன்ற ஒன்றைப் பார்த்து அதிர்ச்சிடைந்துள்ளனர் துருக்கி நாட்டில் உள்ளா புர்சா என்ற நபர்.
துருக்கி : ஏலியன்களா? அடுத்த பிரபஞ்சத்துக்கு செல்லும் வழியா? வானில் தோன்றிய UFO மேகங்கள்!
துருக்கி : ஏலியன்களா? அடுத்த பிரபஞ்சத்துக்கு செல்லும் வழியா? வானில் தோன்றிய UFO மேகங்கள்!Twitter

பறக்கும் தட்டுகள் குறித்து நாம் அதிகமாக படங்களில் பார்த்திருப்போம் அல்லது படித்திருப்போம்.

ஆனால் நேரில் அது போன்று ஒன்றைப் பார்த்தால் நம் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்.

ஏலியன்கள் இருக்கின்றனரா? பறக்கும் தட்டுகள் உண்மையா என்ற கேள்விகள் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். பறக்கும் தட்டுகள் போன்ற ஒன்றைப் பார்த்து அதிர்ச்சிடைந்துள்ளனர் துருக்கி நாட்டில் உள்ளா புர்சா என்ற நபர்.

மாலை நேரத்தில் வானில் சுழன்று கொண்டிருந்த அதன் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

ஜனவரி 19ம் தேதி எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் மேகங்கள் திரண்டு பறக்கும் தட்டு போல காட்சியளிப்பதைப் பார்த்து மக்கள் வியந்துள்ளனர்.

இந்த வீடியோ @MichaelSCollura என்ற ட்விட்டர் கணக்கில் தான் வெளியிடப்பட்டிருந்தது.

துருக்கியில் தோன்றிய இந்த அதிசய மேக திரளை மக்கள் மிகுந்த ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் குவித்தனர். இணையம் முழுவதும் இது பேச்சுபொருளானது.

அறிவியல் பூர்வமாக மேகங்கள் இப்படி அமைவதற்கு லென்டிகுளே (lenticular) என்று பெயர். 

இதனைப் பார்த்த மக்கள் இது வேற்றுகிரகவாசிகளின் வாகனமா அல்லது வேறு பிரபஞ்சசத்துக்கு வாசலா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com