மகளுக்கு இந்திய உணவின் பெயரை வைத்த இங்கிலாந்து தம்பதி - என்ன பெயர் தெரியுமா?

ஒரு குழந்தைக்கு உணவின் பெயரிடுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு இந்திய உணவின் பெயரை குழந்தைக்கு சூட்டியுள்ளனர் UKவை சேர்ந்த தம்பதி.
Baby
BabyTwitter
Published on

டிவிட்டர் பயனர்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் வினோதமான சில விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர். அவை அவ்வபோது இணையவாசிகளை கவர்வதுண்டு.

அப்படி தான் ஒரு குழந்தைக்கு, பெற்றோர் வைத்துள்ள பெயர் கவனம் ஈர்த்து வருகிறது

பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு ஒரு இடம் அல்லது பிரபலமான நபரின் பெயரைச் சூட்டுவதை பலர் கேள்விப்பட்டிருக்கலாம்.

newborn baby
newborn babyTwitter

ஒரு குழந்தைக்கு உணவின் பெயரிடுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு இந்திய உணவின் பெயரை குழந்தைக்கு சூட்டியுள்ளனர் UKவை சேர்ந்த தம்பதி.

அயர்லாந்தில் உள்ள கேப்டன் டேபிள் உணவகத்திற்கு அடிக்கடி வந்த தம்பதிகள், தங்கள் குழந்தைக்கு இந்திய ஸ்நாக் ஒன்றின் பெயரை சூட்டியுள்ளனர். ஃபேஸ்புக்கில் பதிவின் மூலம் இந்த உற்சாகமான செய்தியை உணவகம் அறிவித்தது. உணவின் பெயர் 'பகோரா' தான்.

இங்கிலாந்தின் பெற்றோர் குழந்தைக்கு இந்திய உணவின் பெயரை வைத்த தகவல் இணையத்தை கலக்கி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com