Wonder Woman : 22 வருடமாக சிப்ஸை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழும் அதிசய பெண் - காரணம் என்ன?

இதைத் தவிர வேறு உணவுகளைச் சாப்பிட்டாலும் இவரது உடல் அவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. சில ஹிப்னோதெரபிஸ்டுகளும் முயன்றும் கூட இவரைச் சாதாரண உணவை உண்ணவைக்க முடியாமல் தோற்றுப் போயுள்ளனர் மருத்துவர்கள்.
UK woman
UK womanTwitter
Published on

உலகில் அன்றாடம் ஏதாவது ஒரு விசித்திரமான சம்பவங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அதிலும், விசித்திரமான பழக்கங்களால் பாதிக்கப்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

அந்தவகையில் ஒரு பெண் கிட்டத்தட்ட 22 வருடங்களாக சிப்ஸ், நக்கெட்ஸ் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா.? ஆம் லண்டன் கேம்பிரிட்ஜ் மாகாணத்தைச் சேர்ந்தவர் சம்மர் மோன்ரோ( வயது 25). இந்த பெண் ஒரு தீவிர நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

இவர்,கடந்த 22 வருடங்களாகக் காய்கறிகள், பழங்கள் போன்ற எதையும் ருசிக்காமல் சிக்கன் நக்கெட்ஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற துரித உணவுகளை மட்டும் மூன்று வேளை உணவாக உட்கொண்டு வருகிறார்.

இது ஒரு வகையான நோய் என்கின்றனர் மருத்துவர்கள். FRFID என்ற உணவு கோளாறு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சம்மர் ஒரு குறிப்பிட்ட உணவின் சுவைக்கு மட்டுமே அடிமையாகிவிடுவாராம்

UK woman
பல ஆண்டுகளாக சிறுநீரைக் குடித்து உயிர் வாழும் மனிதர் - காரணம் என்ன?

விசித்திரமான நோய்

FRFID நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சம்மர் மோன்ரோ, காலையில் உணவை எப்பொழுதும் தவிர்த்துவிட்டு மதியம் சிப்ஸ்களையும், இரவு உணவாக ஆறு அல்லது எட்டு சிக்கன் நக்கெட்சுகளையும் சாப்பிடுவாராம்.

இதைத் தவிர வேறு உணவுகளைச் சாப்பிட்டாலும் இவரது உடல் அவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. சில ஹிப்னோதெரபிஸ்டுகளும் முயன்றும் கூட இவரைச் சாதாரண உணவை உண்ணவைக்க முடியாமல் தோற்றுப் போயுள்ளனர் மருத்துவர்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com