Ukraine Russia War : முகம் தெரியாத மனிதர்கள் அளித்த கோடிக்கணக்கான Bitcoin நன்கொடைகள்

உலகெங்கும் உக்ரைன் நாட்டிற்கு இதுவரை 13.7 மில்லியன் டாலர் கிரிப்டோ கரன்சி நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நன்கொடை அடையாளமற்ற மக்களிடமிருந்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கது
logo
Newssense
newssense.vikatan.com