குவைத் எனும் பூலோக சொர்க்கம் | Unknown Facts about Kuwait

குவைத்தின் மக்கள் தொகை தமிழகத்தின் மக்கள் தொகையில் 16-ல் ஒரு பகுதி கூட இல்லை! மொத்தம் 45 லட்சம் பேர் தான் அங்கு வசிக்கின்றனர். அவர்களுள் வெறும் 10லட்சம் பேர் தான் குவைத் குடிமக்கள். மற்றவர்கள் பிற நாடுகளில் இருந்து குடியேறியவர்கள்.
logo
Newssense
newssense.vikatan.com