12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்சல் சர்வீஸ் நிறுவனம் - எங்கே?

தொழில்நுட்பம் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் ஊழியர்கள் பணிநீக்கம் நடைபெற்று வருகிறது.
12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்சல் சர்வீஸ் நிறுவனம் - எங்கே?
12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்சல் சர்வீஸ் நிறுவனம் - எங்கே?Twitter

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தனியார் பெரு நிறுவனங்கள் பணி நீக்கம் செய்வது தொடர்கதையாகியுள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

தொழில்நுட்பம் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் ஊழியர்கள் பணிநீக்கம் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் மிகப்பெரிய பார்சல் டெலிவரி சேவை நிறுவனமான United Parcel Service செலவின குறைப்பு நடவடிக்கையாக சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இந்தியாவின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ பணிநீக்க நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வாரங்களில் Alphabet, amazo, Ebay, Macy's, Microsoft, Shell உள்ளிட்ட நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்சல் சர்வீஸ் நிறுவனம் - எங்கே?
1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த PAYTM நிறுவனம் - மனிதர்களின் வேலைகளை பறிக்கிறதா AI?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com