இறந்த நாய்காக பச்சை குத்தி அஞ்சலி செலுத்திய பெண் : இணையவாசிகளை நெகிழ வைத்த வீடியோ

நாய் மீது அலாதி பிரியம் கொண்டிருக்கிறார்கள். அப்படி செல்லப் பிராணிக்கும் மனிதர்களுக்கு இருக்கும் பந்தத்தை விவரிக்கக்கூடிய ஒரு நெகிழ்ச்சி வீடியோ தான் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
woman's heartfelt tattoo tribute to her dog
woman's heartfelt tattoo tribute to her dog Twitter
Published on

உலகிலேயே அதிகமாக வளர்க்கப்படும் செல்லபிராணி என்றால் அது நாய்கள் தான். நன்றி, காவல், கீழ்படிதல் என நாய்களின் பண்புகளை புகழ்ந்து கூறுவர் டாக் லவ்வர்ஸ்.

சில நேரங்களில் அது அதிகப்படியானதாக இருந்தாலும் உண்மையில் நாய்களுடன் இருக்கும் போது தான் அந்த உணர்வைப் புரிந்துகொள்ள முடியும்.

சிலர் நாயை செல்லபிராணியாக மட்டுமல்லாமல் வீட்டில் ஒருவராக பார்க்கிறார்கள்.

Dog
DogTwitter

அதன் மீது அலாதி பிரியம் கொண்டிருக்கிறார்கள். அப்படி செல்லப் பிராணிக்கும் மனிதர்களுக்கு இருக்கும் பந்தத்தை விவரிக்கக்கூடிய ஒரு நெகிழ்ச்சி வீடியோ தான் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இறந்த செல்ல நாய்க்காக பச்சை குத்தி அஞ்சலி செலுத்திய பெண் இணையவாசிகளை கவரந்துள்ளார்.

தன் இரண்டு காதுகளிலும் வீ வடிவத்தில் அந்த பெண் பச்சை குத்தியுள்ளார்.

woman's heartfelt tattoo tribute to her dog
நாய் வளர்க்குறீங்களா? இந்த 10 விஷயத்தைக் கண்டிப்பாக தெரிஞ்சுக்கங்க

ஆசையாக வளர்த்த நாய் இறந்து போனதால் அதன் ஞாபமாக பச்சை குத்தி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்த வீடியோ டிக்டாக்கில் நான் ஒரு வாரம் அழுவேன் என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார் அந்த பெண்.

இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் உணர்ச்சிவசப்பட்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

woman's heartfelt tattoo tribute to her dog
ஆயிரக்கணக்கான மனிதர்களை காத்த நாய் குட்டி - ஒரு சூப்பர் ஹீரோ கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com