Ukraine - Russia War : ரஷ்யாவில் Instagram, Facebook தடை; புதின் எடுத்த முடிவு - காரணம்?

Meta-வின் தளர்த்தப்பட்ட கொள்கையின் மூலம் ”ரஷ்ய அதிபர் புதினுக்கு மரணம்” போன்ற பதிவுகள் அனுமதிக்கப்படுகிறது. யுக்ரேனில் ரஷ்யா படையெடுத்திருப்பதன் காரணமாக இந்த தற்காலிக கொள்கை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
logo
Newssense
newssense.vikatan.com