Whatsapp: இணையதளம் இல்லமல் 2GB வரை ஃபைல்களைப் பகிரும் புதிய அப்டேட்!
Whatsapp: இணையதளம் இல்லமல் 2GB வரை ஃபைல்களைப் பகிரும் புதிய அப்டேட்!Twitter

Whatsapp: இணையதளம் இல்லமல் 2GB வரை ஃபைல்களைப் பகிரும் புதிய அப்டேட்!

மெஸ்ஸேஜ் செய்வது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஃபைல்களை ஷேர் செய்யும் வசதிகள் இப்போது வாட்ஸ் அப்பில் இருக்கிறது.

இந்தியர்களைப் பொருத்தவரையில் எல்லா மொபைல்களிலும் இன்றியமையாத செயலியாக இருப்பது வாட்ஸ்-அப் தான். மெஸ்ஸேஜ் செய்வது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஃபைல்களை ஷேர் செய்யலாம்.

எனினும் இணையதளம் வழியாக மட்டுமே பயன்களைப் பெறும் வகையில் வாட்ஸ்அப் அமைந்திருந்தது.

வயர் இல்லாமல் வாட்ஸ்அப்பில் 2 GB வரை கோப்புகளை பகிரும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

ஆண்ட்ராய்டில் உள்ள Near by share போன்று 'ஷேர் ஃபைல்ஸ்' என்ற Option-ஐ பயன்படுத்தி Files-ஐ ஷேர் செய்து கொள்ளலாம். பயனரின் மொபைலை அசைப்பதன் மூலம் மற்றவரின் ஷேர் Request-ஐ காண இயலும். மொபைலின் ப்ளூடூத்தை பயன்படுத்தி இந்த வசதி செயல்படும்.

Whatsapp: இணையதளம் இல்லமல் 2GB வரை ஃபைல்களைப் பகிரும் புதிய அப்டேட்!
ஆதார் அட்டையில் சர்வதேச மொபைல் எண்ணைப் பயன்படுத்த முடியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com