50,000 ரூபாய்க்கு வாங்கிய கேரவனை கனவு இல்லமாக மாற்றிய பெண்மணி!

கேரவனை 500 பவுண்டுகளுக்கு (ரூ. 51,640) வாங்கி, அதே தொகையை வாகனத்தைப் புதுப்பிக்கவும் பயன்படுத்தியுள்ளார். இந்த கேரவனுக்கு ஜாய்ஸ் என்று பெயரிட்டுள்ளார்.
 50,000 ரூபாய்க்கு வாங்கிய கேரவனை கனவு இல்லமாக மாற்றிய பெண்மணி!
50,000 ரூபாய்க்கு வாங்கிய கேரவனை கனவு இல்லமாக மாற்றிய பெண்மணி!Twitter

ஹெய்லி ரூபெரி என்ற பெண் 50,000 ரூபாய்க்கு ஒரு கேரவனை வாங்கி, அதனை தனது கனவு இல்லமாக மாற்றியுள்ள சம்பவம் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கேரவனை 500 பவுண்டுகளுக்கு (ரூ. 51,640) வாங்கி, அதே தொகையை வாகனத்தைப் புதுப்பிக்கவும் பயன்படுத்தியுள்ளார். இந்த கேரவனுக்கு ஜாய்ஸ் என்று பெயரிட்டுள்ளார். தற்போது, ​​அவர் கேரவனை இவ்வாறு மாற்றியமைத்துள்ளார்.

குளியலறை பகுதி மற்றும் கதவில் ஓவியம் வரைந்து அசத்தியுள்ளார்.

சமையலறையை பிரத்யேகமாக மாற்றியமைத்துள்ளார்.

பழைய சமையலறை குழாயை அகற்றிவிட்டு, சமையலறையைச் சுற்றி வெப்பம் வெளியேறும் வண்ணம் பைப் செட் செய்துள்ளார்.

சில பர்னிஷிங் தொடர்பான பொருட்களையும் வாங்கி அலங்கரித்துள்ளார்.

இதனை வீடியோ சமூகவலைதளத்தில் பதிவிட்டதையடுத்து பலரும் இதற்கு வரவேற்பு அளித்து வருகின்றனர்.

 50,000 ரூபாய்க்கு வாங்கிய கேரவனை கனவு இல்லமாக மாற்றிய பெண்மணி!
இத்தாலியில் உள்ள ஜூலியட் வீடு காதலின் சின்னமாக இருப்பது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com