உலகம்
Wow Facts : தினமும் 2 முறை நீருக்கடியில் மறையும் சாலை - எங்கே நிகழ்கிறது இந்த அதிசயம்?
தியேட்டர், ஷாப்பிங் மால் rest room கதவுகளின் கீழே இடைவெளி இருப்பது ஏன்? ஏசி பெட்டிகள் ரயிலின் நடுப்பகுதியில் இருப்பது ஏன்? தினமும் இரண்டு முறை நீருக்கடியில் மறையும் சாலை இது மாதிரியான சுவாரஸ்யமான தகவல்களை இந்த வீடியோவில் காணலாம்.