சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?

வெறும் 32,000 பேர் வசிக்கும் கிராமத்தில் 7000 கோடி வைப்புத் தொகை எப்படி சாத்தியம் எனக் கேள்வி எழலாம்...
Asia's Richest Village - Madhapur
Asia's Richest VillageMadhapur, Gujarat
Published on

மாதாப்பூர் குஜராத்தில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததைப் போல நம் கண்களில் தெரியாமல் இருந்துள்ளது. இப்போது இதுதான் "ஆசியாவிலேயே பணக்கார கிராமம்" எனக் கூறுகின்றனர்.

கட்ச் மாவட்டத்தில் உள்ள இந்த கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து வங்கிகளில் 7000 கோடி ரூபாய் நிலையான வைப்பு நிதியாக (FD - Fixed Deposit) வைத்துள்ளனர்.

மாதாப்பூர் மக்கள் இவ்வளவு பெரிய தொகையை வைத்திருப்பது எப்படி என உங்களுக்கும் கேள்வி எழலாம். இதற்கு அவர்களது சாமர்த்தியமான நிதி மேலாண்மைதான் காரணம் என்கின்றனர். பல ஆண்டு காலமாக நிலையான சேமிப்பு, புத்திசாலித்தனமான முதலீடுகள், பணத்தை வீணாக செலவு செய்யாமை ஆகிய காரணிகளே இந்த கிராமத்தை உயர்த்தியிருக்கிறது.

மாதாப்பூரில் மொத்தம் 32,000 மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் படேல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் NRI (Non-resident Indian)-கள். இவர்கள் உள்ளூர் வங்கிகளிலும் தபால் அலுவலகங்களிலும் தங்களது பணத்தை சேமிக்கின்றனர்.\

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com