உலகின் அழகான கடற்கரை குகையை பற்றி தெரியுமா? எங்கே இருக்கிறது?

இது கிட்டத்தட்ட 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அரிப்பு காரணமாக உருவானது என கூறப்படுகிறது. குறைந்த அலைகளின் போது, பார்வையாளர்கள் கடற்கரையை அணுகலாம்.
This sea cave is hailed as world's most beautiful!
This sea cave is hailed as world's most beautiful!twitter

உலகின் அழகான கடல் குகை எங்கு உள்ளது தெரியுமா?போர்ச்சுகலின் அல்கார்வ் பகுதியில் மறைந்திருக்கிறது இந்த கடல் குகை.

இது கடற்கரைப் பிரியர்களுக்கு சொர்க்கமாக உள்ளது. இப்பகுதி அதன் அழகிய கடற்கரைகள், துடிப்பான மீன்பிடி கிராமங்கள், கோட்டைகள் மற்றும் அரண்மனைகள் ஆகியவற்றிற்காக பிரபலமான சுற்றுலா தலமாக அமைகிறது.

இவை அனைத்திற்கும் இடையே ஒரு மறைவான கடற்கரையையும் அதற்கு செல்லும் ஒரு குகையையும் கற்பனை செய்து பாருங்கள்...

பெனாகில் என்ற கடற்கரை குகை, ஸ்பெயினின் மிக அற்புதமான புவியியல் அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது.

இது போர்டிமாவோ மற்றும் அல்புஃபீரா ஆகிய இரண்டு கிராம நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு கோடைகாலத்திலும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இந்த கடற்கரை குகைக்கு வருகை தருகின்றனர்.

This sea cave is hailed as world's most beautiful!
இந்த கடற்கரையில் மணலே இல்லை - கலிஃபோர்னியாவின் கண்ணாடி கடற்கரை பற்றி தெரியுமா?

குளிர்காலத்தில் இது சிறந்த இடமாக இருந்தாலும், பெனாகில் பயணத்திற்கு மழை நாட்களைத் தவிர்ப்பது நல்லது.

இது கிட்டத்தட்ட 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அரிப்பு காரணமாக உருவானது என கூறப்படுகிறது. குறைந்த அலைகளின் போது, பார்வையாளர்கள் கடற்கரையை அணுகலாம்.

இப்பகுதியில் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று என்பதால், அதிகாலையில் இந்த கடற்கரை குகையைப் பார்வையிட பரிந்துரைக்கப்படுகிறது.

This sea cave is hailed as world's most beautiful!
மகாபலிபுரம்: நூற்றாண்டுகள் பழமையான கடற்கரை கோவில் பற்றிய இந்த தகவல்கள் தெரியுமா? Wow Facts

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com