'அழ்கடலில் திமிங்கல எலும்புக்கூடு' - 2024ம் ஆண்டுக்கான விருதை தட்டிச் சென்ற புகைப்படம்!

அலெக்ஸ் டாசன் என்பவர் எடுத்த புகைபடம் கிரீன்லாந்து பனி அடுக்குக்குக்கு கீழே தண்ணீரில் கிடக்கும் இறந்த திமிங்கலத்தின் எலும்புக்கூடை ஒரு டைவர் ஆராய்வதைக் காட்சிப்படுத்தியுள்ளது.
'அழ்கடலில் திமிங்கல எலும்புக்கூடு' - 2024ம் ஆண்டுக்கான விருதை தட்டிச் சென்ற புகைப்படம்!
'அழ்கடலில் திமிங்கல எலும்புக்கூடு' - 2024ம் ஆண்டுக்கான விருதை தட்டிச் சென்ற புகைப்படம்!Twitter

சிறந்த ஆழ்கடல் புகைப்பட கலைஞருக்கான விருதை வென்றுள்ளார் ஸ்வீடனைச் சேர்ந்த நபர்.

அலெக்ஸ் டாசன் என்பவர் எடுத்த புகைபடம் கிரீன்லாந்து பனி அடுக்குக்குக்கு கீழே தண்ணீரில் கிடக்கும் இறந்த திமிங்கலத்தின் எலும்புக்கூடை ஒரு டைவர் ஆராய்வதைக் காட்சிப்படுத்தியுள்ளது.

இந்த புகைப்படும் மிகவும் கடுமையான சுற்றுசூழலில் எடுக்கப்பட்டதாக அலெக்ஸ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

நீச்சல் வீரரின் இறுக்கமான உடையும் டார்ச் லைட்டும் வேற்றுகிரக வாசியைப் போல தோற்றமளிப்பதனால் எளிதாக கம்போஸ் செய்ய முடிந்ததாகவும் கூறியுள்ளார்.

தான் எடுத்த புகைப்படத்தையும் அதற்கான அங்கீகாரத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இணையவாசிகள் இந்த புகைப்படத்தைப் புகழ்ந்து வருகின்றனர்.

'அழ்கடலில் திமிங்கல எலும்புக்கூடு' - 2024ம் ஆண்டுக்கான விருதை தட்டிச் சென்ற புகைப்படம்!
லட்சத்தீவு: வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துகொண்ட பிரதமர் மோடி- மிஸ்பண்ண கூடாத 5 இடங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com