ட்விட்டர் நிறுவனத்தை ஜேக் டோர்சேவிடம் இருந்து 44 பில்லியன் டாலருக்கு ஸ்பேஸ் X நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் வாங்கியிருந்தார்.
ட்விட்டர் நிறுவனத்தின் டீல் தற்காலிகமாக நிறுத்திவைக்கபட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் ட்வீட் செய்துள்ளார்.
ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் உண்மையில் 5 சதவிகிதத்திற்கும் குறைவான பயனர்களை பிரதிநிதித்துவம் செய்கிறது என்ற தகவல்களை ஆதரிக்கும் விவரங்கள் நிலுவையிலுள்ளதால், அதுவரை இந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கபட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த செய்தியை தன் ட்விட்டர் பக்கத்தில் மஸ்க் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp