Apple வாட்ச் விற்பனைக்கு அமெரிக்காவில் தடை - ஏன்?

உலகில் அதிக ஸ்மார்ட்ஃபோன்கள் விற்பனை செய்யும் இந்த நிறுவனம், அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும் சர்வதேச வர்த்தக ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Apple வாட்ச் விற்பனைக்கு அமெரிக்காவில் தடை - ஏன்?
Apple வாட்ச் விற்பனைக்கு அமெரிக்காவில் தடை - ஏன்?twitter
Published on

அமெரிக்காவில் ஆப்பிள் சீரியஸ் 9 மற்றும் ஆப்பிள் அல்ட்ரா 2 ஆகிய ஸ்மார்ட் வாட்சுகளின் விற்பனைக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது.

ஆப்பிள் ஒரு முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாகும். உலகில் அதிக ஸ்மார்ட்ஃபோன்கள் விற்பனை செய்யும் இந்த நிறுவனம், அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும் சர்வதேச வர்த்தக ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்திற்கும், மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான மசிமோவிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில், மசிமோவின் காப்புரிமையை ஆப்பிள் மீறியது கண்டறியப்பட்டதால் நடவடிக்கை.

கையிருப்பில் உள்ள வாட்சுகளை மட்டும் விற்பனை செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச்கள் ஹார்ட் பீட் ட்ராக்கிங் உட்பட பல மருத்துவ வசதிகளுடன் வருவது குறிப்பிடத்தக்கது.

Apple வாட்ச் விற்பனைக்கு அமெரிக்காவில் தடை - ஏன்?
Apple Wonderlust: ஐபோன் 15 லான்ச் ஈவன்டின் 5 முக்கிய அறிவிப்புகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com