சூர்யா : IMDB-யில் அதிக Rating பெற்ற சூர்யாவின் இந்த திரைப்படங்கள் தெரியுமா?

சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. IMDB-யில் அதிக Rating பெற்ற சூர்யாவின் 10 திரைப்படங்கள் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
Suriya
SuriyaTwitter

நேருக்கு நேர் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தன்னுடைய ஒவ்வொரு திரைப்படங்களிலும் இயக்குநர்களின் சிந்தனைகள் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் என அனைத்தையும் பூர்த்தி செய்து வருகிறார் சூர்யா.


இவர் 1997-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகி தற்போது வரை 30 -ற்கும் மேல் திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து ரசிகர்களைத் தொடர் கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கி வருகிறார்.

இவரது சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

IMDB-யில் அதிக Rating பெற்ற சூர்யாவின் 10 திரைப்படங்கள் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று

இந்த திரைப்படம் IMDB-யில் 8.7 ரேட்டிங்கை பெற்றுள்ளது.

ஜெய் பீம்

இந்த திரைப்படம் IMDB-யில் 8.9 ரேட்டிங்கை பெற்றுள்ளது.

வாரணம் ஆயிரம்

இந்த திரைப்படம் IMDB-யில் 8.2 ரேட்டிங்கை பெற்றுள்ளது.

நந்தா

இந்த திரைப்படம் IMDB-யில் 7.7 ரேட்டிங்கை பெற்றுள்ளது.

24

இந்த திரைப்படம் IMDB-யில் 7.9 ரேட்டிங்கை பெற்றுள்ளது.

கஜினி

இந்த திரைப்படம் IMDB-யில் 7.5 ரேட்டிங்கை பெற்றுள்ளது.

Suriya
விக்ரம் கமல் : IMDB பரிந்துரைக்கும் கமலின் 30 சிறந்த படங்கள்

காக்க காக்க

இந்த திரைப்படம் IMDB-யில் 8 ரேட்டிங்கை பெற்றுள்ளது.

Suriya
விக்ரம் டு கங்குபாய் : 2022 -ல் அதிக பிரபலமான இந்திய திரைப்படங்கள் - IMDB Rating இதுதான்

அயன்

இந்த திரைப்படம் IMDB-யில் 7.5 ரேட்டிங்கை பெற்றுள்ளது.

பிதாமகன்

இந்த திரைப்படம் IMDB-யில் 8.3 ரேட்டிங்கை பெற்றுள்ளது.

7 ஆம் அறிவு

இந்த திரைப்படம் IMDB-யில் 6.5 ரேட்டிங்கை பெற்றுள்ளது.

சிங்கம்

இந்த திரைப்படம் IMDB-யில் 6.9 ரேட்டிங்கை பெற்றுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com