விக்ரம் கமல் : IMDB பரிந்துரைக்கும் கமலின் 30 சிறந்த படங்கள்

கடந்த 3 ஆண்டுகளாக எந்த படமும் வெளியாகவில்லை எனினும், உலக நாயகன் என்றும் ஆண்டவர் என்றும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் கமல் ஹாசன். இதற்குக் காரணம் அவர் நடித்த, உருவக்கிய திரைப்படங்களே.
விக்ரம் கமல்
விக்ரம் கமல்NewsSense
Published on

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக எந்த படமும் வெளியாகவில்லை எனினும், உலக நாயகன் என்றும் ஆண்டவர் என்றும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் கமல் ஹாசன். இதற்குக் காரணம் அவர் நடித்த, உருவக்கிய திரைப்படங்களே. அந்த திரைப்படங்களில் சிறந்த 30 படங்களை வரிசைப்படுத்தி தருகிறது IMDB.

1.மகாநதி

2. நாயகன்

3. அன்பேசிவம்

4. ஆக்கலி ராஜ்யம் (தெலுங்கு)

5. தேவர் மகன்

6. ஹே ராம்

7. மூன்றாம் பிறை

8. புஷ்பக விமான (கன்னடம்)

9. சாகர சங்கமம்

10. அபூர்வ சகோதரர்கள்

11. குணா

விக்ரம் கமல்
கார்த்தி முதல் சியாம் வரை : இணையத்தில் வைரலாகும் பழைய புகைப்படங்கள் - அடடா சீக்ரெட்ஸ்

12. இந்துருடு சந்துருடு (தெலுங்கு)

13. இந்தியன்

14. குருதி புனல்

15. மைக்கெல் மதன காமராஜா

16. ஸ்வாதி முத்யம் (தெலுங்கு)

17. ஆளவந்தான்

18. சத்யா

விக்ரம் கமல்
கன்னட சினிமா : KGF தெரியும் இந்த 50 கன்னட படங்கள் தெரியுமா? IMDB recommended Kannada films

19. பதினாரு வயதினிலே

20. அபூர்வ ராகங்கள்

21. ராஜ பார்வை

22. சிகப்பு ரோஜாக்கள்

23. தெனாலி

விக்ரம் கமல்
இளையராஜா : நீங்கள் நிச்சயம் கேட்க வேண்டிய 10 பாடல்கள் | Playlist

24. அவ்வை சண்முகி

25. காதலா காதலா

விக்ரம் கமல்
கமல் விக்ரம் : படம் எப்படி இருக்கிறது? மக்கள் கருத்து என்ன?

26. பஞ்சதந்திரம்

27. சதி லீலாவதி

28. சாகர் (இந்தி)

29. புன்னகை மன்னன்

விக்ரம் கமல்
தெலுங்கு சினிமா : IMDB பரிந்துரைக்கும் 50 திரைப்படங்கள் | Must Watch Movies in Telugu

30. விருமாண்டி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com