Netflix : OTT தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ள 6 இந்தியத் திரைப்படங்கள்

சில படங்கள் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற பின்னர், ஓடிடி தளங்களில் வெளியாகிறது. அந்த வகையில் தற்போது நெட்ஃபிளிக்ஸில் ட்ரெண்டிங்கில் உள்ள 6 இந்தியத் திரைப்படங்கள் குறித்து காணலாம்.
 6 Indian movies trending on Netflix right now
6 Indian movies trending on Netflix right nowTwitter

திரையரங்குகளில் புது படங்கள் எப்படி வெளியாகிறதோ, அதே போல் ஓடிடி தளங்களிலும் வாரம் தோறும் பல படங்கள் வெளியாகிறது.

இவற்றில் சில படங்கள் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற பின்னர், ஓடிடி தளங்களில் வெளியாகிறது.

இன்னும் சில திரைப்படங்கள், ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியிடப்படுகின்றன. ஓடிடி தளத்திலும் கதை களம் கொண்ட திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் தற்போது நெட்ஃபிளிக்ஸில் ட்ரெண்டிங்கில் உள்ள 6 இந்தியத் திரைப்படங்கள் குறித்து காணலாம்.

18 Pages

Netflixல் பிரபலமான இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் இந்தப் படம் இடம்பெறுகிறது.

Music director : Gopi Sundar

Language : Telugu

Mission Majnu

Director : Shantanu Bagchi

Language : Hindi

 6 Indian movies trending on Netflix right now
பாலிவுட் சினிமா 2022 : நிச்சயம் பார்க்க வேண்டிய 10 படங்கள் - Top 10 Hindi Movies in 2022

An Action Hero

Director : Anirudh Iyer

Language : Hindi

Raangi

Director: M. Saravanan

Language: Tamil

Kaapa

Director : Shaji Kailas

Language : Malayalam

 6 Indian movies trending on Netflix right now
Netflix: AK62, வாத்தி, தங்கலான் - 2023 ஆம் ஆண்டு நெட்ப்ளிக்ஸில் வெளியாகும் படங்கள் இதோ!

Gatta Kusthi

Director: Chella Ayyavu

Language: Tamil

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com