பாலிவுட் சினிமா 2022 : நிச்சயம் பார்க்க வேண்டிய 10 படங்கள் - Top 10 Hindi Movies in 2022

இந்தி திரைத்துறையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான டாப் 10 படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
Top 10 Hindi Movies in 2022
Top 10 Hindi Movies in 2022Twitter

கடந்த ஆண்டு பாலிவுட்டில் பெரிய அளவில் எந்த படமும் ஹிட் ஆகவில்லை. பல படங்கள் சர்ச்சையில் சிக்கி பாய்காட் செய்யப்பட்டன. சில நல்ல படங்கள் கூட கவனிக்க முடியாமல் போனது. ஆனால் இந்தி திரைத்துறையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான டாப் 10 படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த படங்களுக்கு பிரபல ஐ எம் டி பி தளம் என்னென்ன ரேட்டிங் கொடுத்தது என்பதையும் இங்கு காணலாம்.

An Action Hero

Director: Anirudh Iyer

IMDb Rating: 7.8

Gangubai Kathiawadi

Director: Sanjay Leela Bhansali

IMDb Rating: 7.8

Chup: Revenge of the Artist

Director: R. Balki

IMDb Rating: 7.7

Salaam Venky

Director: Revathi

IMDb Rating: 7.7

A Thursday

Director: Behzad Khambata

IMDb Rating: 7.7

sharmaji namkeen

Director: Hitesh Bhatia

IMDb Rating: 7.6

Top 10 Hindi Movies in 2022
ஜெய் பீம் முதல் கர்ணன் வரை : சாதியத்தை தோலுரித்துக் காடிய தமிழ் படங்கள்!

Bhediya

Director: Amar Kaushik

IMDb Rating: 7.5

Monica, O My Darling

Director: Vasan Bala

IMDb Rating: 7.4

Jhund

Director: Nagraj Manjule

IMDb Rating: 7.4

Jersey

Director: Gowtam Tinnanuri

IMDb Rating: 7.3

Top 10 Hindi Movies in 2022
மலையாள சினிமா 2022 : நிச்சயம் பார்க்க வேண்டிய 40 படங்கள் - Top 40 Malayalam Movies in 2022

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com