Sivakarthikeyan: "ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குவோம்” சுதந்திர தின வாழ்த்து கூறிய நடிகர்!

ஒவ்வொரு நாளும், இரவும் பகலும், வெயிலும் பனியும் பாராமல், இமயம் முதல் குமரி வரை கம்பீரமாய் நின்று நம்மை இன்று வரை சுதந்திர காற்றை சுவாசிக்க வைக்கும் நம் ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குவோம்
Siva Karthikeyan: "ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குவோம்” சுதந்திர தின வாழ்த்து கூறிய நடிகர்!
Siva Karthikeyan: "ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குவோம்” சுதந்திர தின வாழ்த்து கூறிய நடிகர்!twitter
Published on

சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தனியார் தொலைக்காட்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக தொடங்கி, நிகழ்ச்சி தொகுப்பாளர் பின்னர் நடிகர் என உருவெடுத்தவர்.

இன்று தமிழ் சினிமாவின் முகங்களுள் ஒன்றாக இருக்கும் சிவகார்த்திகேயன், நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் தனது அடுத்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று தனது வாழ்த்துகளை தெரிவித்துவிடுவார் நடிகர். இந்த ஆண்டும் தனது வாழ்த்தினை ஒரு வீடியோ வாயிலாக தெரிவித்திருக்கிறார்.

“200 வருடங்களாக அடிமைப்பட்டு கிடந்து போராடி பெற்ற இந்திய விடுதலையை போற்றுவோம். ஒவ்வொரு நாளும், இரவும் பகலும், வெயிலும் பனியும் பாராமல், இமயம் முதல் குமரி வரை கம்பீரமாய் நின்று நம்மை இன்று வரை சுதந்திர காற்றை சுவாசிக்க வைக்கும் நம் ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குவோம்

இந்தியர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். தாய் மண்ணிற்கு வணக்கம்” என்று கூறியிருந்தார்

Siva Karthikeyan: "ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குவோம்” சுதந்திர தின வாழ்த்து கூறிய நடிகர்!
Prince : விநியோகஸ்தர்களுக்கு ரூ.6 கோடியை திருப்பி கொடுத்த சிவகார்த்திகேயன் - ஏன்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் மாவீரன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. அயலான், கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபில்ம்ஸ் தயாரிக்கும் பெயரிடப்படாத படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்த வீடியோவை படக்குழு தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தது

Siva Karthikeyan: "ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குவோம்” சுதந்திர தின வாழ்த்து கூறிய நடிகர்!
சிவகார்த்திகேயன், சூர்யா, கீர்த்தி சுரேஷ், யுவன் - சுதந்திர தினம் கொண்டாடிய நட்சத்திரங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com