Vijay: கல்வி விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் சொன்ன 'நச்' அட்வைஸ்

பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகளை வழங்கினார் நடிகர் விஜய். இந்த நிகழ்வின்போது மாணவர்களிடம் நடிகர் எடுத்துரைத்த சில அட்வஸ்கள்...
Vijay
VijayTwitter
Published on

When Money is Lost, Nothing is Lost

When Health is Lost, Something is Lost

When Character is Lost, Everything is Lost

காடு இருந்தா வாங்கிக்குவானுக, ரூவா இருந்தா புடிங்கிக்குவானுக, ஆனா படிப்ப மட்டும் உங்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது

சமூக வலைத்தளங்கலளில் இப்ப நிறைய பரவிக்கிடக்கின்றன, அதில் எதை நம்பவேண்டும், நம்ப கூடாது என நீங்கள் ஆராய வேண்டும்

காசு வாங்கி கொண்டு ஓட்டு போட்டு தலைவர்களை தேர்ந்தெடுக்காதீர்கள். அது மிகவும் தவறானது

அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை பற்றி மாணவ, மாணவிகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் கல்வி விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேச்சு

தைரியமாக முடிவுகளை எடுங்கள், தவறான முடிவுகளை எடுத்துவிடாதீர்கள்

வாழ்க்கையில் மேலே செல்லும்போது, ​​உங்களுக்குக் கிடைக்கும் சுதந்திரத்தை சுய ஒழுக்கத்துடன் கையாளுங்கள்

வாழ்க்கையை ரசித்து கொண்டாடுங்கள். ஆனால் உங்கள் அடையாளத்தை விட்டுவிடாதீர்கள். நம் வாழ்க்கை நம் கையில்

உங்கள் குணத்திற்கும், சிந்திக்கும் திறனுக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் தான் கல்வி முழுமை பெறும்.

Vijay
Vijay: "பொறுப்பு வந்தது போல உணர்கிறேன்” கல்வி விருது விழாவில் நடிகர் விஜய் பேசியது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com