Kajol: சமூக வலைத்தளங்களில் இருந்து பிரேக் எடுக்கும் தனுஷ் பட நடிகை - கடைசி போஸ்ட் வைரல்

இவர் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் அஜய் தேவ்கானை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.
Kajol: சமூக வலைத்தளங்களில் இருந்து பிரேக் எடுக்கும் தனுஷ் பட  நடிகை - கடைசி போஸ்ட் வைரல்
Kajol: சமூக வலைத்தளங்களில் இருந்து பிரேக் எடுக்கும் தனுஷ் பட நடிகை - கடைசி போஸ்ட் வைரல்twitter
Published on

சமூக வலைத்தளங்களில் இருந்து பிரேக் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார் பாலிவுட் நடிகை கஜோல். இவர் பதிவிட்டுள்ள கடைசி பதிவு இணையத்தில் வைராலகி வருவது மட்டுமல்லாமல், பல கேள்விகளையும் எழுப்பி வருகிறது.

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் கஜோல். இவர் நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து நடித்த குச் குச் ஹோத்தா ஹே, கபி குஷி கபி கம் உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகின.

இவர் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் அஜய் தேவ்கானை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

நடிகை கஜோல் தமிழில் மின்சாரக் கனவு, வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துக்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறார் நடிகை.

அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “வாழ்வின் மிக கடினமான பிரச்னைகளில் ஒன்றை எதிர்கொண்டு வருகிறேன்” என்ற கூற்றுடன் கூடிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.

அதன் தலைப்பில், சமூக வலைத்தளங்களில் இருந்து சிறிது காலத்திற்கு விலகுவதாகவும் அறிவித்திருந்தார் கஜோல்.

Kajol: சமூக வலைத்தளங்களில் இருந்து பிரேக் எடுக்கும் தனுஷ் பட  நடிகை - கடைசி போஸ்ட் வைரல்
தளபதி 67? கைதி 2? சமூக வலைத்தளங்களிலிருந்து விலகிய லோகேஷ் - காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com