"சாகும் நேரம் வரும் போது..." சின்னத்திரை நடிகை ரச்சிதாவின் உருக்கமான பதிவு

ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
Rachitha Mahalakshmi :சாகும் நேரம் வரும் போது... சின்னத்திரை நடிகை ரச்சிதாவின் உருக்கமான பதிவு
Rachitha Mahalakshmi :சாகும் நேரம் வரும் போது... சின்னத்திரை நடிகை ரச்சிதாவின் உருக்கமான பதிவுTwitter

சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் மிகவும் பிரபலமானவர்தான் ரச்சிதா மஹாலக்ஷ்மி.

இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது தினேஷ் என்ற சக நடிகரை காதலித்து பெற்ற சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

சின்னத்திரையின் மிகவும் பிரபலமான ஜோடிகளாக தினேஷ் - ரச்சிதா மஹாலக்ஷ்மி வலம் வந்தன.

ரசிகர்களின் பெரும் கவனத்தை பெற்ற இந்த ஜோடி தனிப்பட்ட காரணங்களால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இருவரும் விவாகரத்து செய்ய முடிவு முடிவெடுத்துள்ளனர். அவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் ரச்சிதாவின் முன்னாள் கணவர் தினேஷ், இந்த பிரச்சனையை சரி செய்ய இந்த நிகழ்ச்சி அவருக்கு கை கொடுக்கும் என்று கூறி வருகிறார்.

ஆனால் ரச்சிதாவோ அவருடன் சேரும் எண்ணம் இல்லாதது போல் இருப்பதாக தினேஷின் பெற்றோர் ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில் ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதில் "சாகும் நேரம் வரும் போது செத்துவிட வேண்டும் என்று நினைக்கும் நபர்களில் நானும் ஒருத்தி. என் வாழ்க்கையை நான் நினைக்கும்படி வாழ விடுங்கள்' என்று ரச்சிதா பதிவிட்டுள்ளார்.

Rachitha Mahalakshmi :சாகும் நேரம் வரும் போது... சின்னத்திரை நடிகை ரச்சிதாவின் உருக்கமான பதிவு
யுபிஎஸ்சியில் 5 முறை தோல்வி: ஐஏஎஸ் அதிகாரியாக மாறிய நடிகை - யார் இந்த கீர்த்தனா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com