திரையரங்கில் ஏஜென்ட் கண்ணாயிரம், OTT-யில் காந்தாரா - இந்த வாரம் ரிலீஸாகும் திரைப்படங்கள்!
திரையரங்கில் ஏஜென்ட் கண்ணாயிரம், OTT-யில் காந்தாரா - இந்த வாரம் ரிலீஸாகும் திரைப்படங்கள்!ட்விட்டர்

திரையரங்கில் ஏஜென்ட் கண்ணாயிரம், OTT-யில் காந்தாரா - இந்த வாரம் ரிலீஸாகும் திரைப்படங்கள்!

எக்குத்தப்பாக தியேட்டருக்கு சென்று மொக்கை படத்தை பார்க்கும் நிலையில் இருந்து தப்பிக்க முன்னதாகவே திட்டமிடவேண்டியிருக்கிறது. இதற்காக இந்த வாரம் வெளியாகும் படங்களைக் காணலாம்.
Published on

வீக் எண்ட் நெருங்குகிறது. என்னென்ன படங்களைத் திரையரங்கில் பார்க்கலாம் எவற்றை ஓடிடியில் பார்க்கலாம் என்பது தான் சினிமா பிரியர்களின் தீவிரமான ஆலோசனையாக இருக்கும்.

எக்குத்தப்பாக தியேட்டருக்கு சென்று மொக்கை படத்தைப் பார்க்கும் நிலையில் இருந்து தப்பிக்க முன்னதாகவே திட்டமிடவேண்டியிருக்கிறது. இதற்காக இந்த வாரம் வெளியாகும் படங்களைக் காணலாம்.

ஏஜென்ட் கண்ணாயிரம்

காரி

பட்டத்து அரசன்

பவுடர்

இவைத் தவிர ஆட்டோ இஸ் மை லைஃப், தோப்புக்கரணம், ஓட்டம் போன்ற திரைப்படங்களும் வெளியாகவிருக்கின்றன.

பிறமொழிப் படங்கள்:

Masooda (thelugu)

திரையரங்கில் ஏஜென்ட் கண்ணாயிரம், OTT-யில் காந்தாரா - இந்த வாரம் ரிலீஸாகும் திரைப்படங்கள்!
Kantara : காட்சிகள் திருடப்பட்டதா?காந்தாரா படக்குழு மீது புகார்

Shefeekinte Santhosham (Malayalam)

Bhediya (Hindi)

திரையரங்குகளில் ஓடி பெரிய அளவில் வெற்றி பெற்ற கந்தாரா திரைப்படம் இன்று அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது. நாளை சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட குஜராத்தி படமான செல்லோ ஷோ நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.

திரையரங்கில் ஏஜென்ட் கண்ணாயிரம், OTT-யில் காந்தாரா - இந்த வாரம் ரிலீஸாகும் திரைப்படங்கள்!
வரலாறு முதல் பிரின்ஸ் வரை; தீபாவளியை திருவிழாவாக்கிய தமிழ் திரைப்படங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com