'Avatar: The Way of Water' - வேறு உலகத்திற்கு அழைத்து சென்றதா? படம் எப்படி இருக்கிறது?

உலகம் முழுவதும் 160 மொழிகளில், 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
'Avatar: The Way of Water'
'Avatar: The Way of Water'Twitter
Published on

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி உலகெங்கும் மாபெரும் வெற்றியை பெற்ற படம் அவதார்.

வேறு ஒரு உலகத்துக்கு நம்மை அந்த படம் அழைத்து சென்றிருக்கும். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது அவதார் படம்.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் ’அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ இன்று வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் 160 மொழிகளில் , 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

படம் எப்படி இருக்கிறது என ரசிகர்கள் ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

'Avatar: The Way of Water'
RRR: பாராட்டு மழையில் நனையும் ராஜமௌலியின் படம் - தேடி வந்த 5 விருதுகள்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com