பகாசூரன் : செல்வராகவன், மோகன் ஜி கூட்டணி - படம் எப்படியிருக்கிறது?
பகாசூரன் : செல்வராகவன், மோகன் ஜி கூட்டணி - படம் எப்படியிருக்கிறது?Twitter

பகாசூரன் : செல்வராகவன், மோகன் ஜி கூட்டணி - படம் எப்படியிருக்கிறது?

இதில் செல்வராகவன், நட்ராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மன்சூர் அலிகான், ராதா ரவி, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை மோகன் ஜி தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Audience Ratings (3 / 5)

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது பகாசூரன் திரைப்படம்.

இதில் செல்வராகவன், நட்ராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மன்சூர் அலிகான், ராதா ரவி, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை மோகன் ஜி தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று வெளியாகியுள்ள இந்த படத்துக்கு வந்திருக்கும் விமர்சனங்கள் குறித்துப் பார்க்கலாம்.

பகாசூரன் : செல்வராகவன், மோகன் ஜி கூட்டணி - படம் எப்படியிருக்கிறது?
தமிழ் சினிமா : நிச்சயம் பார்க்க வேண்டிய 50 திரைப்படங்கள் | IMDB பரிந்துரைகள்
பகாசூரன் : செல்வராகவன், மோகன் ஜி கூட்டணி - படம் எப்படியிருக்கிறது?
Pa.Ranjith: ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காக ஓங்கிய குரல் - பா. ரஞ்சித்தும் தமிழ் சினிமாவும்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com