வாலி: வாலிபக் கவிஞரின் தன்னம்பிக்கை பாடல்கள் - playlist

நாளை இன்றும் நம் கையில் இல்லை நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே என்றால் கூட போராடு நண்பா என்றைக்கும் தோற்காது உண்மைகளே
வாலி: வாலிபக் கவிஞரின் தன்னம்பிக்கை பாடல்கள் - playlist
வாலி: வாலிபக் கவிஞரின் தன்னம்பிக்கை பாடல்கள் - playlistட்விட்டர்

வாலிபக் கவிஞர் எனும் பட்டம் இவரின் கவிதைகளுக்கு மட்டுமே உரித்தானது அல்ல. திருச்சி திருப்பராய்த்துறை ரங்கராஜனின் சிந்தனையிலும் பேச்சிலுமே கூட இளமை துள்ளிக்குதிக்கும்.

தமிழ் சினிமாவில் எத்தனையோ ட்ரெண்ட் செட்டர் கவிஞர்கள் வந்து சென்றிருந்தாலும் ஒவ்வொரு ட்ரெண்டையும் கவிதையாக செட் செய்வதில் இவரை விஞ்ச ஆளில்லை.

ஓவியர், எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர், பத்திரிகையாசிரியர், திரைக்கதையாசிரியர், நடிகர், இயக்குநர், வசனகர்த்தா எனப் பன்முகத்தோடு இருந்து மறைந்த வாலியின் சில தன்னம்பிக்கை வரிகளை திரும்பிப்பார்ப்போம்.

`சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால்பிடிப்பார், ஒரு மானமில்லை. அதில் ஈரமில்லை. அவர் எப்போதும் வால் பிடிப்பார்’ 

கேட்டுக்கோ
லக் கால் கிலோ லாஸ்
கால் கிலோ லேபர் கால்
கிலோ சேத்துக்கோ
பக்தி கால் கிலோ
ஹோப் கால் கிலோ
டேலண்ட் கால் கிலோ எல்லாம் தான் சேர்த்து கட்டினால்
பெரிய பொட்டலம்
சீக்ரெட் ஆஃப் சக்ஸஸ்

முயற்சி செய்தால்
சமயத்துல முதுகு தாங்கும்
இமயத்தையே மனச இரும்பாக்கனும்
மலையை துரும்பாக்கனும்

நாளை இன்றும் நம் கையில் இல்லை

நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே

என்றால் கூட போராடு நண்பா

என்றைக்கும் தோற்காது உண்மைகளே

வாலி: வாலிபக் கவிஞரின் தன்னம்பிக்கை பாடல்கள் - playlist
"உனக்கே உயிரானேன்..." கண்ணதாசன் பாடல்கள் - Best Songs of kannadasan

முடியாது என்பது
இல்லை கடல் போல் மலை
போல் காற்றை போல் பூமி
போல் நீ பெருமை சேரடா
பிறந்தோம் இருந்தோம்
சென்றோம் என்ற வாழ்வை
தூக்கிப் போடடா

போடா எல்லாம்
விட்டுத் தள்ளு பழசை
எல்லாம் சுட்டுத் தள்ளு
புதுசா இப்போ
பொறந்தோமுன்னு
எண்ணிக்கொள்ளடா

வாலி: வாலிபக் கவிஞரின் தன்னம்பிக்கை பாடல்கள் - playlist
இளையராஜா : நீங்கள் நிச்சயம் கேட்க வேண்டிய 10 பாடல்கள் | Playlist

பூப்பந்தை யாரும்
நீரில் பொத்தித்தான் வெச்சாலும்
பந்து வரும் தண்ணி மேலத்தான்
அட உன்னை யாரும் ஓரம்
கட்டித்தான் வெச்சாலும்
தம்பி வாடா பந்து போலத்தான்

வாலி: வாலிபக் கவிஞரின் தன்னம்பிக்கை பாடல்கள் - playlist
பா.விஜய் : காதல் வலியை தேற்றவும், நம்பிக்கை ஏற்றவும் செய்யும் பாடல் வரிகள் | Playlist

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com