Bigg Boss 7 : இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் போட்டியாளர் யார் தெரியுமா?

தற்போது போட்டியில் விஷ்ணு விஜய், விசித்ரா, சரவண விக்ரம் , மாயா கிருஷ்ணன், மணி சந்திரா, பூர்ணிமா ரவி, ரவீணா தாஹா, நிக்சன், தினேஷ், அர்ச்சனா, விஜய் வர்மா ஆகியோர் தற்போது விளையாடி வருகின்றனர்.
Bigg Boss 7 : இந்த வாரம் Evict ஆகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Bigg Boss 7 : இந்த வாரம் Evict ஆகும் போட்டியாளர் யார் தெரியுமா?Twitter

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

தற்போது போட்டியில் விஷ்ணு விஜய், விசித்ரா, சரவண விக்ரம் , மாயா கிருஷ்ணன், மணி சந்திரா, பூர்ணிமா ரவி, ரவீணா தாஹா, நிக்சன், தினேஷ், அர்ச்சனா, விஜய் வர்மா ஆகியோர் தற்போது விளையாடி வருகின்றனர்.

அனன்யா , பவா செல்லதுரை, யுகேந்திரன், வினுஷா, அன்ன பாரதி, பிரதீப் ஆண்டனி, ஐஷு, கானா பாலா, பிராவோ, அக்ஷயா உதயகுமார், ஜோவிகா, கூல் சுரேஷ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிலிருந்து எவீக்ட்டானார்கள்

ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

அந்த வகையில் இந்த வாரம் சரவண விக்ரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் ரவீணா தாஹா அல்லது விசித்ரா வெளியேறவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Bigg Boss 7 : இந்த வாரம் Evict ஆகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Bigg Boss 7: இளம் போட்டியாளர்களுக்கு டப் கொடுக்கு விசித்ராவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com