Bigg Boss 7: ரெட் கார்டு கொடுத்த கமல்; கண்ணீருடன் வெளியேறிய பிரதீப் ஆண்டனி - என்ன காரணம்?

இந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி வெளியேறவுள்ளதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. வைல்டு கார்டு மூலம் கடந்த வாரம்தான் இவர் நிகழ்ச்சிக்குள் சென்றார் என்றாலும் இந்த வாரம் இவர்தான் மிகக் குறைவான ஓட்டுகளைப் பெற்று வெளியேறுவதாக கூறப்படுகிறது.
Bigg Boss 7: ரெட் கார்டு கொடுத்த கமல்; கண்ணீருடன் வெளியேறிய பிரதீப் ஆண்டனி - என்ன காரணம்?
Bigg Boss 7: ரெட் கார்டு கொடுத்த கமல்; கண்ணீருடன் வெளியேறிய பிரதீப் ஆண்டனி - என்ன காரணம்? Twitter
Published on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

இந்த ஆண்டு, பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறையாக, வீடு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஐசு , ஜோவிகா , அக்ஷயா உதயகுமார், அனன்யா எஸ் ராவ், விஜய் வர்மா, விஷ்ணு விஜய், பாவா செல்லதுரை, விசித்ரா, சரவண விக்ரம் , மாயா கிருஷ்ணன், மணி சந்திரா, விஷ்ணு தேவி, பூர்ணிமா ரவி, ரவீணா தாஹா , யுகேந்திரன் வாசுதேவன், கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, நிக்சன் ஆகியோர் போட்டியில் கலந்துகொண்டனர்.

முதல் வாரத்திலேயே அனன்யா போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அடுத்து உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் பவா செல்லதுரை அவரே போட்டியிலிருந்து வெளியேறினார்.

அடுத்து விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.

இதற்கிடையில் கடந்த வாரம் வைல்டு கார்டு மூலம் தினேஷ், கானா பாலா, பிராவோ, அர்ச்சனா, அன்ன பாரதி என 5 புதிய போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் சென்றனர்.

இந்த நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி வெளியேறவுள்ளதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைல்டு கார்டு மூலம் கடந்த வாரம்தான் இவர் நிகழ்ச்சிக்குள் சென்றார் என்றாலும் இந்த வாரம் இவர்தான் மிகக் குறைவான ஓட்டுகளைப் பெற்று வெளியேறுவதாக கூறப்படுகிறது.

இதனுடன் சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம், ஆபாச வார்த்தைகள் போன்றவற்றால் சர்ச்சையைக் கிளப்பிய பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றவுள்ளனர்

Bigg Boss 7: ரெட் கார்டு கொடுத்த கமல்; கண்ணீருடன் வெளியேறிய பிரதீப் ஆண்டனி - என்ன காரணம்?
தமிழ்நாடு : ஆளுநருக்கு தமிழிசை சப்போர்ட்; காண்டான கமல் - முழுமையான பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com