Bigg Boss 7: 90 நாட்கள் இருந்த ரவீனா தாஹாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த போட்டியில் விஷ்ணு விஜய், விசித்ரா, மாயா கிருஷ்ணன், மணி சந்திரா, பூர்ணிமா ரவி, தினேஷ், அர்ச்சனா, விஜய் வர்மா ஆகியோர் தற்போது விளையாடி வருகின்றனர்.
Bigg Boss 7: 90 நாட்கள் இருந்த ரவீனா தாஹாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Bigg Boss 7: 90 நாட்கள் இருந்த ரவீனா தாஹாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?Twitter

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த போட்டியில் விஷ்ணு விஜய், விசித்ரா, மாயா கிருஷ்ணன், மணி சந்திரா, பூர்ணிமா ரவி, தினேஷ், அர்ச்சனா, விஜய் வர்மா ஆகியோர் தற்போது விளையாடி வருகின்றனர்.

போன வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரவீனா தாஹா மற்றும் நிக்சன் வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் ரவீனா தாஹா வாங்கிய சம்பளம் கொடுத்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பின் சீரியல், திரைப்படங்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றவர்.

90 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இவர் ஒரு எபிசோடுக்கு ரூ. 18 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு உள்ளே சென்றுள்ளாராம்.

அதன்படி பார்த்தால் 16 லட்சம் கிட்ட பெற்றுருப்பார் என கூறப்படுகிறது.

Bigg Boss 7: 90 நாட்கள் இருந்த ரவீனா தாஹாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Bigg Boss 7: ”ரச்சிதா எங்களுக்கு இனி தேவையே இல்லை” - தினேஷ் பெற்றோர் கண்ணீருடன் பேட்டி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com