Bigg Boss 7 : double eviction? இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேற போகும் 2 பேர் இவர்கள்தான்!

இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் இருந்து ஒருவர் வெளியேற்றப்படுவார். டாஸ்கின் அடிப்படையில் 2 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைவார்கள். அதனால் இரண்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றபடவுள்ளனர்.
Bigg Boss 7 : double eviction ஆ? இந்த வாரம் பிக்பாஸ் விட்டு வெளியேற போகும் 2 நபர்கள் யார்?
Bigg Boss 7 : double eviction ஆ? இந்த வாரம் பிக்பாஸ் விட்டு வெளியேற போகும் 2 நபர்கள் யார்?Twitter

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

தற்போது போட்டியில் ஜோவிகா , அக்ஷயா உதயகுமார், விஷ்ணு விஜய், விசித்ரா, சரவண விக்ரம் , மாயா கிருஷ்ணன், மணி சந்திரா, பூர்ணிமா ரவி, ரவீணா தாஹா, கூல் சுரேஷ், நிக்சன், தினேஷ், பிராவோ, அர்ச்சனா ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

அனன்யா , பவா செல்லதுரை, விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா, அன்ன பாரதி, பிரதீப் ஆண்டனி, ஐஷு, கானா பாலா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிலிருந்து எவீக்ட்டானார்கள்.

இதற்கிடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு பெரிய திருப்பம் வர போகிறது.

சமீபத்திய ப்ரோமோவின்படி, பூகம்பம் என்ற டாஸ்க்கின் அடிப்படையில் மூன்று வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைவார்கள் அல்லது பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள். இந்த மூன்று டாஸ்கில் இரண்டு வெற்றி பெற்றனர்.

இதனடிப்படையில் 2 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தகவலின் படி விஜய் வர்மா, வினுஷா ஆகியோர் வைல்ட் கார்டுகளாக விளையாட்டில் மீண்டும் நுழைவார்கள் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

இப்போது டாஸ்கின் அடிப்படையில் 2 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைவார்கள். அதனால் இரண்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றபடவுள்ளனர்.

அந்த வகையில் இந்த வாரம் பிராவோ மற்றும் அக்ஷயா உதயகுமார் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது.

Bigg Boss 7 : double eviction ஆ? இந்த வாரம் பிக்பாஸ் விட்டு வெளியேற போகும் 2 நபர்கள் யார்?
ஜோவிகா முதல் கூல் சுரேஷ் வரை - பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com