விஜய் மக்கள் இயக்கத்தை பாராட்டிய கனடா மேயர் - என்ன காரணம்? Viral Video

கனடிய மேயர் மரியன் மீட் வார்டு, விஜய் மக்கள் இயக்கத்தை வீடியோ மூலம் பாராட்டி, சரியான நேரத்தில் ஏழை மக்களுக்கு உதவிய ரசிகர் மன்றத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Canadian Mayor Mariann Meed Ward congratulates Vijay's fan club for their welfare activities
Canadian Mayor Mariann Meed Ward congratulates Vijay's fan club for their welfare activitiesTwitter

விஜய்க்கு உலகம் முழுவதும் பரவலான ரசிகர் பட்டாளம் உள்ளது. விஜய் ரசிகர்களின் நற்பணிக்காக கனடா மேயர் மரியன் மீட் வார்டு தற்போது விஜய்யின் ரசிகர் மன்றத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளதால், விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

'விஜய் மக்கள் இயக்கம்' என பெயரிடப்பட்டுள்ள விஜய் ரசிகர்கள் மன்றம் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.

கனடாவில் உள்ள விஜய் மக்கள் இயக்கமும் இது போன்ற நற்பணிகளை செய்து வருகிறது.

Canadian Mayor Mariann Meed Ward congratulates Vijay's fan club for their welfare activities
Thalapathy 67: விக்ரம் அமர் இருக்கிறாரா? துணிவை விட இருமடங்கு வசூலிக்கும் வாரிசு - Updates

இதனால் அங்குள்ள மேயர் விஜய் ரசிகர்களை பாராட்டியுள்ளார்.

கனடிய மேயர் மரியன் மீட் வார்டு, விஜய் மக்கள் இயக்கத்தை வீடியோ மூலம் பாராட்டி, சரியான நேரத்தில் ஏழை மக்களுக்கு உதவிய ரசிகர் மன்றத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை விஜய் மக்கள் இயக்கத்தின் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Canadian Mayor Mariann Meed Ward congratulates Vijay's fan club for their welfare activities
வாரிசு வெற்றி : படக்குழுவுக்கு ரகசிய விருந்தளித்த விஜய் - வசூல் என்ன?
vijay

விஜய்யின் ‘வாரிசு’ படம் ரூ. 11 நாட்களில் 250 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதற்கிடையில், லோகேஷ் கனகராஜுடன் விஜய்யின் அடுத்த படம் விரைவில் தொடங்கத் தயாராகி வருகிறது. மேலும் 'தளபதி 67' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Canadian Mayor Mariann Meed Ward congratulates Vijay's fan club for their welfare activities
Varisu : தளபதி விஜய் கடந்துவந்த 7 முக்கிய சர்ச்சைகள் - விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com