வாரிசு வெற்றி : படக்குழுவுக்கு ரகசிய விருந்தளித்த விஜய் - வசூல் என்ன?

சென்னை ஈசிஆரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் படக்குழுவுக்கு நடிகர் விஜய் சிறப்பு விருந்து அளித்துள்ளார்.
வாரிசு வெற்றி : படக்குழுவுக்கு ரகசிய விருந்தளித்த விஜய் - வசூல் என்ன?
வாரிசு வெற்றி : படக்குழுவுக்கு ரகசிய விருந்தளித்த விஜய் - வசூல் என்ன?Twitter
Published on

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் ஸ்பெசலாக வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் வாரிசு.

கலவையான விமர்சனங்களே வந்திருந்தாலும் விளம்பரப்படுத்தியது போலவே குடும்பங்களை ஈர்த்திருக்கிறது வாரிசு திரைப்படம்

இந்த படம் வெளியாவருவதற்கு முன்னர் பல்வேறு தடங்கல்களால் படக்குழுவினர் மன உளைச்சலுக்கு ஆளாகினர். முக்கியமாக விஜய் மற்றும் தயாரிப்பாளருக்கு அதிக நெருக்கடி இருந்ததாக கூறப்பட்டது.

இதனால் இந்த வெற்றி கொண்டாட்டத்துக்குறிய ஒன்றாக படக்குழுவால் பார்க்கப்படுகிறது. இதில் வம்சி, ராஷ்மிகா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

துணிவு படத்துக்கு போட்டியாக வெளியாகி தமிழகத்தில் துணிவை விட குறைவாக வசூல் செய்திருந்தாலும் ஒட்டுமொத்த வசூலில் சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கிறது வாரிசு.

இதுவரை 85 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் வாரிசு திரைப்படம் விரைவில் 100 கோடி பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாரிசு வெற்றி : படக்குழுவுக்கு ரகசிய விருந்தளித்த விஜய் - வசூல் என்ன?
வாரிசு : விஜய் படத்திற்கு புதிய சிக்கல் - அதிகாரிகள் விசாரணை!

இந்த நிலையில் சென்னை ஈசிஆரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் படக்குழுவுக்கு நடிகர் விஜய் சிறப்பு விருந்து அளித்துள்ளார்.

அதிகப்படியாக யாருக்கும் சொல்லப்படாமல் இந்த விருந்து ரகசியமாக நடைபெற்றதாக நியூஸ் 18 தளம் கூறியுள்ளது.

வாரிசு வெற்றி : படக்குழுவுக்கு ரகசிய விருந்தளித்த விஜய் - வசூல் என்ன?
வாரிசு படம் எப்படி இருக்கிறது? - ட்விட்டர் ரியாக்‌ஷன் இதுதான்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com