Cobra Official Trailer : வெளியானது கோப்ரா படத்தின் டிரைலர் | Video

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகிய இப்படம் வரும் 31 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Cobra Trailer
Cobra TrailerTwitter

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் கோப்ரா திரைப்படத்தில் கேஜிஎஃப் பிரபலம் ஸ்ரீநிதி ஷெட்டி விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம் வரும் 31 ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் கோப்ரா படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Cobra Trailer
லைகர் முதல் டைரி வரை : இந்த வாரம் ரிலீஸாகும் திரைப்படங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com