லைகர் முதல் டைரி வரை : இந்த வாரம் ரிலீஸாகும் திரைப்படங்கள்

பான் இந்தியா வசூல் செய்யும் மோகம் தயாரிப்பாளர்களை பிடித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் எல்லாரும் விரும்பும் ஸ்போர்ட்ஸ் ட்ராமா படமாக களமிறங்கியிருக்கிறது லைகர் திரைப்படம்.
Movies
MoviesTwitter
Published on

கடந்த வாரம் வெளியான திருச்சிற்றம்பலம் திரையரங்குகளை ஆட்சி செய்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் வந்த சீதா ராமம் தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்த வண்ணம் இருக்கிறது. கார்த்தியின் விருமன் சி, டி சென்டர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கும் சூழலில் இந்த வாரம் எந்தெந்த படங்கள் ரிலீஸாகிறது தெரியுமா?

பான் இந்தியா வசூல் செய்யும் மோகம் தயாரிப்பாளர்களை பிடித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் எல்லாரும் விரும்பும் ஸ்போர்ட்ஸ் ட்ராமா படமாக களமிறங்கியிருக்கிறது லைகர் திரைப்படம்.

பல ஆண்டுகளாக ரிலீஸுக்கு காத்திருந்த அமலா பாலின் அதோ அந்த பறவை போல, அருள்நிதியின் டைரி என இந்த வார ரிலீஸாகவிருக்கும் படங்களின் பட்டியல்.

Liger (25.08.2022)

Movies
Liger: பாக்ஸர் தேவரகொண்டா ரசிகர்களை வென்றாரா?

அதோ அந்த பறவை போல (26.08.2022)

டைரி (26.08.2022)

Movies
ஷோபனா எல்லாம் இல்ல.. "சொர்ணாக்காதான்" இருக்காங்க! வைரலாகும் திருச்சிற்றம்பலம் மீம்ஸ்

கண்மணி பாப்பா (26.08.2022)

Movies
சிம்பு : இன்ஸ்டாகிராமில் 10 மில்லியன் ஃபாலோவர்கள் பெற்ற முதல் தமிழ் நடிகர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com