டாடா முதல் ரன் பேபி ரன் வரை - இந்த வாரம் ஒடிடியில் ரிலீஸ் ஆன படங்கள், வெப் சீரீஸ் என்ன?

திரையரங்குகளில் வெற்றி பெற்று, மீண்டும் இந்த வாரம் ஒடிடியில் ரிலீஸ் ஆன படங்களும், நேரடியாக ஒடிடியில் ரிலீஸ் ஆன படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் இதோ
டாடா முதல் ரன் பேபி ரன் வரை - இந்த வாரம் ஒடிடியில் ரிலீஸ் ஆன படங்கள், வெப் சீரீஸ் என்ன?
டாடா முதல் ரன் பேபி ரன் வரை - இந்த வாரம் ஒடிடியில் ரிலீஸ் ஆன படங்கள், வெப் சீரீஸ் என்ன?ட்விட்டர்
Published on

படம்: டாடா

நடிகர்கள்: கவின், அபர்னா தாஸ்

இயக்குநர்: கணேஷ் கே பாபு

ஒடிடி : அமேசான் பிரைம் வீடியோ

படம்: பொம்மை நாயகி

நடிகர்கள்: யோகி பாபு, ஸ்ரீமதி

இயக்குநர்: ஷான்

ஒடிடி : Zee5

படம்: ரன் பேபி ரன்

நடிகர்கள்: ஆர் ஜே பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ்

இயக்குநர்: ஜியென் கிருஷ்ணகுமார்

ஒடிடி : ஹாட்ஸ்டார்

படம்: தி லெஜண்ட்

நடிகர்கள்: ஆர் ஜே பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ்

இயக்குநர்: ஜோசப் டி சாமி, ஜெரால்ட் ஆரோக்கியம்

ஒடிடி : ஹாட்ஸ்டார்

டாடா முதல் ரன் பேபி ரன் வரை - இந்த வாரம் ஒடிடியில் ரிலீஸ் ஆன படங்கள், வெப் சீரீஸ் என்ன?
She Hulk முதல் ஜீவி 2 வரை : இந்த வாரம் OTT ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள்

படம்: தி அக்சிடெண்ட்டல் ஃபார்மர் அண்ட் கோ (வெப் சீரீஸ்)

நடிகர்கள்: வைபவ், ரம்யா பாண்டியன்

இயக்குநர்: சுகன் ஜெய்

ஒடிடி : சோனி லைவ்

படம்: ராணா நாய்டு (வெப் சீரீஸ்)

நடிகர்கள்: ராணா டக்குபதி, வெங்கடேஷ்

இயக்குநர்: சுபர்ன் வர்மா, கரண் அன்ஷுமன்

ஒடிடி : நெட்ஃப்ளிக்ஸ்

படம்: கிறிஸ்டி

நடிகர்கள்: மாளவிகா மோகனன், மெத்தியூ ஜாய்

இயக்குநர்: ஆல்வின் ஹென்ரி

ஒடிடி : சோனி லைவ்

டாடா முதல் ரன் பேபி ரன் வரை - இந்த வாரம் ஒடிடியில் ரிலீஸ் ஆன படங்கள், வெப் சீரீஸ் என்ன?
லைகர் முதல் டைரி வரை : இந்த வாரம் ரிலீஸாகும் திரைப்படங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com