3 முதல் முத்து வரை : ரீ-ரிலிஸ் ஆகும் பழைய படங்களை கொண்டாடும் ரசிகர்கள்!

இதனைத் தொடர்ந்து அஜித்தின் தீனா, விஜயின் கில்லி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் ஹிட்டான பழைய படங்கள் ரிலிஸாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.
 3 முதல் முத்து வரை : ரீ-ரிலிஸ் ஆகும் பழைய படங்களை கொண்டாடும் ரசிகர்கள்!
3 முதல் முத்து வரை : ரீ-ரிலிஸ் ஆகும் பழைய படங்களை கொண்டாடும் ரசிகர்கள்! Twitter

தமிழ் சினிமாவில் திரைக்கு வந்து ஹிட்டான பழைய படங்களை மீண்டும் ரீ-ரிலிஸ் செய்யும் கலாசாரம் சமீபமாக அதிகரித்து வருகிறது.

அவ்வாறு ரீ-ரிலிஸ் செய்யப்பட்ட படங்களில் வேட்டையாடு விளையாடு, முத்து, 3, விண்ணை தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம் உள்ளிட்டவை நன்றாக ஓடியதாக தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள் கூறுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அஜித்தின் தீனா, விஜயின் கில்லி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் ஹிட்டான பழைய படங்கள் ரிலிஸாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.

இப்போது வெளியாகும் படங்களை, பார்த்துவிட்டு ஒரு முறை பார்க்கலாம் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள். ஆனால் இதற்கு முன்பு ரிலீஸ் ஆகி ஹிட் அடித்த படங்களை ரீ-ரிலிஸ் செய்தால் இன்றும் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர்.

இதற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

 3 முதல் முத்து வரை : ரீ-ரிலிஸ் ஆகும் பழைய படங்களை கொண்டாடும் ரசிகர்கள்!
’பத்து தல’ முதல் ’வாத்தி’ வரை- எதிர்பார்ப்பை கிளப்பி ஏமாற்றம் தந்த படங்கள் என்னென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com