’பத்து தல’ முதல் ’வாத்தி’ வரை- எதிர்பார்ப்பை கிளப்பி ஏமாற்றம் தந்த படங்கள் என்னென்ன?
’பத்து தல’ முதல் ’வாத்தி’ வரை- எதிர்பார்ப்பை கிளப்பி ஏமாற்றம் தந்த படங்கள் என்னென்ன?Twitter

’பத்து தல’ முதல் ’வாத்தி’ வரை- எதிர்பார்ப்பை கிளப்பி ஏமாற்றம் தந்த படங்கள் என்னென்ன?

தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி ஏமாற்றத்தைக் கொடுத்த சில முக்கியப்படங்கள் என்னென்ன?
Published on

2023ம் ஆண்டில் வெளியான சில திரைப்படங்கள் எதிர்பார்ப்பை மீறி மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அந்த வரிசையில், டாடா, குட் நைட், போர் தொழில் மற்றும் சமீபத்தில் வெளியான ஜோ உள்ளிட்ட பல படங்கள் சொல்லலாம்.

அதே போன்று தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி ஏமாற்றத்தைக் கொடுத்த சில முக்கியப்படங்களும் உள்ளன. அது என்னென்ன?

  • சந்திரமுகி -2

  • தோனி தயாரிப்பில் உருவான எல்.ஜி.எம்

  • பிச்சைக்காரன் - 2

  • ஜப்பான்

  • இறைவன்

  • அடியே

  • பத்து தல

  • வாத்தி

’பத்து தல’ முதல் ’வாத்தி’ வரை- எதிர்பார்ப்பை கிளப்பி ஏமாற்றம் தந்த படங்கள் என்னென்ன?
வாரிசு, லியோ, ஜெயிலர் கூகுள் சர்சில் கெத்துகாட்டிய தமிழ் படங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com