Oppenheimer தான் Christopher Nolan இயக்கிய சிறந்த படமா? - IMDB சொல்வதென்ன?
ஹாலிவுட் இயக்குநர்களில் மிகவும் பிரபலமானவர் கிறிஸ்டோபர் நோலன். உலகம் முழுவதும் தனக்கென ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.
குறிப்பாக இவர் இயக்கிய பேட் மேன் படத்துக்கு பிறகு இவரது புகழ் உச்சத்தைத் தொட்டது. வெறும் 6000 டாலரில் உருவாக்கப்பட்ட ஃபாலோயிங் தான் அவரது முதல் திரைப்படம்.
அந்த படம் எந்த வகையிலும் பாராட்டப்படாத ஒன்றாக இருந்தது. அதிலிருந்து இன்று உலகமே திரும்பிப்பார்க்கும் இயக்குநராக கிறிஸ்டோபர் நோலன் உயர்ந்துள்ளார்.
இதுவரை 3 சிறிய படங்கள் 14 முழுநீள திரைப்படங்கள் என 17 படங்களை கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ளார். ஐ.எம்.டி.பி கூறுவதன் படி அவரது படங்களில் சிறந்த படங்களை வரிசைப்படுத்திப் பார்க்கலாம்.
Insomnia - 7.2
Tenet - 7.3
Following - 7.5
Dunkirk - 7.8
Batman Begins - 8.2
Memento - 8.4
The Dark Knight Rises - 8.4
The Prestige - 8.5
Interstellar - 8.7
Inception - 8.8
Oppenheimer - 8.8
The Dark Knight - 9.0
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust