கஜினி முதல் அன்பே சிவம் வரை - ஹாலிவுடை தழுவி தமிழில் வெளியான படங்கள் படங்கள்

ஹாலிவுட்டிலிருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட, அல்லது ஹாலிவுட் படங்களை தழுவி தமிழில் வெளியான திரைப்படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்
கஜினி முதல் அன்பே சிவம் வரை - ஹாலிவுட்டிலிருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட படங்கள்
கஜினி முதல் அன்பே சிவம் வரை - ஹாலிவுட்டிலிருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட படங்கள்twitter
Published on

திரைப்படங்கள் ரீமேக் செய்யப்படுவது காலம் காலமாக இருக்கும் ஒரு நடைமுறை.

ரீமேக் செய்யப்படும்போது நமது மக்களின் புரிதல்களுக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்யப்படும். கதையை அப்படியே எடுக்காமல், முன்னர் வெளியான படத்தின் சாராம்சத்தை தழுவி இத்திரைப்படங்கள் அமைந்திருக்கும்.

அப்படி, ஹாலிவுட்டிலிருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட, அல்லது ஹாலிவுட் படங்களை தழுவி தமிழில் வெளியான திரைப்படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்

திரைப்படம் - ரோமன் ஹாலிடே

வெளியான ஆண்டு - 1953

இயக்குநர் - வில்லியம் வைலர்

தமிழில் - மே மாதம்

நடிகர்கள் - வினீத், மனோரமா, சோனாலி குல்கர்னி

திரைப்படம் - தி சவுண்ட் ஆஃப் ம்யூசிக்

வெளியான ஆண்டு - 1965

இயக்குநர் - ராபர்ட் வைஸ்

தமிழில் - சாந்தி நிலையம் (1969)

நடிகர்கள் - ஜெமினி கணேசன், காஞ்சனா, நாகேஷ்

திரைப்படம் - வெரி பேட் திங்க்ஸ்

வெளியான ஆண்டு - 1998

இயக்குநர் - பீட்டர் பெர்க்

தமிழில் - பஞ்சதந்திரம் (2002)

நடிகர்கள் - கமல்ஹாசன், சிம்ரன், ஜெயராம்

திரைப்படம் - Derailed

வெளியான ஆண்டு - 2005

இயக்குநர் - மைக்கெல் ஹாஃப்ஸ்டார்ம்

தமிழில் - பச்சைக்கிளி முத்துச்சரம் (2007)

நடிகர்கள் - சரத்குமார், ஆண்ட்ரியா, ஜோதிகா

கஜினி முதல் அன்பே சிவம் வரை - ஹாலிவுட்டிலிருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட படங்கள்
ரோஜா முதல் காதலர் தினம் வரை : 2k கிட்ஸ்களை கவர்ந்த 90's காதல் படங்கள்

திரைப்படம் - Momento

வெளியான ஆண்டு - 2000

இயக்குநர் - கிறிஸ்டோபர் நோலன்

தமிழில் - கஜினி (2005)

நடிகர்கள் - சூர்யா, அசின், நயன்தாரா

திரைப்படம் - Mrs. Doubtfire

வெளியான ஆண்டு - 1993

இயக்குநர் - கிறிஸ் கொலம்பஸ்

தமிழில் - அவ்வை சண்முகி (1996)

நடிகர்கள் - கமல்ஹாசன், மீனா, ஜெமினி கணேசன்

திரைப்படம் - What About Bob?

வெளியான ஆண்டு - 1991

இயக்குநர் - ஃபிரான்க் ஓசி

தமிழில் - தெனாலி (2000)

நடிகர்கள் - கமல்ஹாசன், ஜோதிகா, ஜெயராம்

கஜினி முதல் அன்பே சிவம் வரை - ஹாலிவுட்டிலிருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட படங்கள்
கோவில் முதல் தொட்டி ஜெயா வரை : விண்டேஜ் சிம்புவின் படங்களுக்கு IMDb Rating என்ன?

திரைப்படம் - ஹார்ட்கோர்

வெளியான ஆண்டு - 1979

இயக்குநர் - பால் ஷ்ரேடர்

தமிழில் - மகாநதி (1994)

நடிகர்கள் - கமல்ஹாசன், சுகன்யா, ஹனீபா

திரைப்படம் - Brewster's Millions

வெளியான ஆண்டு - 1985

இயக்குநர் - வால்டர் ஹில்

தமிழில் - அருணாச்சலம் (1994)

நடிகர்கள் - ரஜினிகாந்த், ரகுவரன், சௌந்தர்யா

திரைப்படம் - Planes, Trains & Automobiles

வெளியான ஆண்டு - 1987

இயக்குநர் - ஜான் ஹியூக்ஸ்

தமிழில் - அன்பே சிவம் (2003)

நடிகர்கள் - கமல்ஹாசன், நாசர், மாதவன்

கஜினி முதல் அன்பே சிவம் வரை - ஹாலிவுட்டிலிருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட படங்கள்
IMDb: விஜய் சேதுபதி முதல் ராம் சரண் வரை - டாப் 20 இந்திய பிரபலங்கள் இவர்கள் தான்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com