Saindhavi : காதல் ரசம் சொட்டும் ஜிவி பிரகாஷ்- சைந்தவி பாடல்கள் | Playlist

கண்களை மூடிக்கொண்டு பாடலை கேட்கும் போது நம்மை எங்கேயோ அழைத்து சென்று விடும். இருவரின் குரலிலும் ஏதோ மேஜிக் இருக்கத்தானே செய்கிறது.
GV Prakash - Saindhavi Playlist
GV Prakash - Saindhavi PlaylistTwitter
Published on

கோலிவுட்டின் மெல்லிசை தம்பதி என்றால் இந்த காம்போ தான் நினைவிற்கு வரும்! காதல் தம்பதியான ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இணைந்து பாடிய டூயட் பாடல்கள் பலரின் பிளே லிஸ்ட்டில் தினமும் கேட்கும் பாடல்கள்.

கண்களை மூடிக்கொண்டு பாடலை கேட்கும் போது நம்மை எங்கேயோ அழைத்து சென்று விடும். இருவரின் குரலிலும் ஏதோ மேஜிக் இருக்கத்தானே செய்கிறது.

இசைப்பிரியர்களின் ஃபேவரெட் காம்போ என்றே சொல்லலாம். பாடகி சைந்தவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியுடன் இணைந்து பாடிய பல பாடல்கள் மனதை வருடும். அப்படி இருவரும் இணைந்து பாடிய பாடல்கள் இதோ!

GV Prakash - Saindhavi Playlist
Anirudh : மனதை வருடும் ராக்ஸ்டாரின் காதல் பாடல்கள் | Playlist
GV Prakash - Saindhavi Playlist
வாலி: வாலிபக் கவிஞரின் தன்னம்பிக்கை பாடல்கள் - playlist

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com