ஜி வி பிரகாஷ் குமார் : மாயக்குரலில் கேட்க வேண்டிய 10 பாடல்கள் | GVP Playlist

தமிழ் திரையுலகில் இளம் வயதிலேயே இசையமைப்பாளராக களமிறங்கியவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் இசையமைக்கும் காதல் பாடல்கள் எதுவும் வெற்றி பெறத் தவறுவதில்லை. இவரது குரலுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜி.வி.பிரகாஷ் குமார். கதாநாயகனாகவும் நடித்து வந்தாலும் இவரது இசைக்கு தீவிர ரசிகர்கள் பலர் உள்ளனர். 18 வயது முதலே இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். 15 ஆண்டுகளுக்கு மேலாக இவர் திரைத்துறையில் இயங்கி வந்தாலும் இவரது முதல் பாடலிலிருந்து கடைசியாக வந்த ஆல்பம் வரை ரசிகர் மனதில் பதிந்திருக்கிறது. இவரது வெயில், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, அசுரன், சூரரைப் போற்று, ஆடுகளம், பொல்லாதவன் உள்ளிட்ட ஆல்பங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜி வி பிரகாஷ் குமார்
HBD பிரதீப் குமார்: தேம்பும் மனங்களை தேற்றும் குரல்; இந்த பாடல்களை கேட்டிருக்கிறீர்களா?
ஜி வி பிரகாஷ் குமார்
இளையராஜா : நீங்கள் நிச்சயம் கேட்க வேண்டிய 10 பாடல்கள் | Playlist

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com