ஆர் ஆர் ஆர் டூ சீதா ராமம்: IMDbயின் டாப் 10 தெலுங்கு படங்கள் 2022

கடந்த ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்களின் ஆதரவைப் பெற்ற டாப் 10 படங்களின் பட்டியலை இங்கு காணலாம். இந்த படங்களுக்கு பிரபல ஐ எம் டி பி தளம் என்னென்ன ரேட்டிங் கொடுத்தது என்பதையும் இங்கு காணலாம்
ஆர் ஆர் ஆர் டு சீதா ராமம்: IMDbயின் டாப் 10 தெலுங்கு படங்கள் 2022
ஆர் ஆர் ஆர் டு சீதா ராமம்: IMDbயின் டாப் 10 தெலுங்கு படங்கள் 2022Twitter

கடந்த ஆண்டு தமிழ் சினிமா என்று மட்டுமில்லாமல், தென்னிந்திய மொழிகளில் வெளியான பல படங்கள், அந்த அந்த பகுதியினரையும் தாண்டி, ஒரு விரிவான ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தது. உதாரணமாக தெலுங்கில் வெளியான ஆர் ஆர் ஆர், கன்னடத்தில் வெளியான கேஜிஎஃப் 2ஆம் பாகம் ஆகிய படங்களை சொல்லலாம்.

இதற்கு முக்கிய காரணம், படங்கள், மற்ற மொழிகளிலும் வெளியிடப்பட்டது தான். ஏறத்தாழ ரசிகர்களின் பார்வையும் மற்ற மொழிப் படங்களுடன் ஒன்றிப்போவது தான் எனலாம்.

அந்த வகையில், கடந்த ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்களின் ஆதரவைப் பெற்ற டாப் 10 படங்களின் பட்டியலை இங்கு காணலாம். இந்த படங்களுக்கு பிரபல ஐ எம் டி பி தளம் என்னென்ன ரேட்டிங் கொடுத்தது என்பதையும் இங்கு காணலாம்.

படம்: ஆர் ஆர் ஆர்

இயக்குநர்: எஸ் எஸ் ராஜமௌலி

நடிகர்கள்: ராம் சரண், ஜூனியர் என்டிஆர்

IMDB Rating: 7.9

படம்: மேஜர்

இயக்குநர்: சசி கிரண் டிக்கா

நடிகர்கள்: அடிவி சேஷ், சயீ மஞ்சரேக்கர்

IMDB Rating: 8.2

படம்: பீம்லா நாயக்

இயக்குநர்: சாகர் கே சந்திரா

நடிகர்கள்: பவண் கல்யாண், ராணா டக்குபதி

IMDB Rating: 6.3

படம்: அன்ட்டே சுந்தரானிகி

இயக்குநர்: விவேக் ஆத்ரேயா

நடிகர்கள்: நானி, நஸ்ரியா

IMDB Rating: 7.6

ஆர் ஆர் ஆர் டு சீதா ராமம்: IMDbயின் டாப் 10 தெலுங்கு படங்கள் 2022
IMDB பரிந்துரைக்கும் உலகின் சிறந்த 250 படங்கள் இவை தான் | Part 3

படம்: கார்த்திகேயா 2

இயக்குநர்: சந்தூ மொண்டேட்டி

நடிகர்கள்: நிகில் சித்தார்த், அனுபமா பரமேஸ்வரன்

IMDB Rating: 7.2

படம்: ஹிட் - தி செகண்ட் கேஸ்

இயக்குநர்: சைலேஷ் கொலனு

நடிகர்கள்: அடிவி சேஷ், மீனாக்‌ஷி சௌத்ரி

IMDB Rating: 7.9

படம்: okey okka jeevitham (கணம்)

இயக்குநர்: ஸ்ரீ கார்த்திக்

நடிகர்கள்: சர்வானந்த், அமலா

IMDB Rating: 7.8

படம்: அசோக வனம்லோ அர்ஜுன கல்யாணம்

இயக்குநர்: வித்யாசாகர் சிந்தா

நடிகர்கள்: விஷ்வக் சேன், ரிதிகா நாயக்

IMDB Rating: 7.4

ஆர் ஆர் ஆர் டு சீதா ராமம்: IMDbயின் டாப் 10 தெலுங்கு படங்கள் 2022
IMDb: பாலிவுட்டை பின்னுக்கு தள்ளிய தனுஷ்: 2022ன் டாப் 10 இந்திய பிரபலங்கள் யார் யார்?
Samantha
Samantha Twitter

படம்: யஷோதா

இயக்குநர்: ஹரீஸ் நாராயன், ஹரி சங்கர்

நடிகர்கள்: சமந்தா, உன்னி முகுந்தன்

IMDB Rating: 6.7

படம்: சீதா ராமம்

இயக்குநர்: ஹனு ராகவபுடி

நடிகர்கள்: துல்கர் சல்மான்

IMDB Rating: 8.6

ஆர் ஆர் ஆர் டு சீதா ராமம்: IMDbயின் டாப் 10 தெலுங்கு படங்கள் 2022
Vijay Sethupathi: IMDb's best rated movies of VJS

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com