குக் வித் கோமாளி பிரபலம் ஷாலின் சோயா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

தமிழில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளார் சோயா. கண்ணகியில் அவரின் நடிப்பு பெரும் பாராட்டுக்களை அள்ளியது தான் அதற்கு முக்கிய காரணம். அவர் மலையாளத்தில் ஒரு படத்தை இயக்கியும் உள்ளார்.
குக் வித் கோமாளி பிரபலம் ஷாலின் சோயா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
குக் வித் கோமாளி பிரபலம் ஷாலின் சோயா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!Instagram

ஷாலின் சோயா கேரளாவை சேர்ந்தவர். மலையாளத்தில் ஒருசில படங்களில் நடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு வெளியான ராஜா மந்திரி படத்தில் கலையரசன் ஜோடியாக நடித்திருந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு 2023 ஆம் ஆண்டு யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் வெளியான கண்ணகி படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இந்த படத்திற்கான புரமோஷனின் போது தான் சோயா டிடிஃப் வாசனை சந்தித்தார். இவர்களின் நட்பு பின்பு காதலாக மாறியது. இப்போது குக் வித் கோமாளி சீசன் 5ல் போட்டியாளராக களம் இறங்கியுள்ளார்.

குக் வித் கோமாளியில் சோயாவுக்கு சமையல் வரவில்லை என்றாலும் அவரின் வெகுளியான பேச்சும், செயலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய் விட்டது.

தமிழில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளார் சோயா. கண்ணகியில் அவரின் நடிப்பு பெரும் பாராட்டுக்களை அள்ளியது தான் அதற்கு முக்கிய காரணம். அவர் மலையாளத்தில் ஒரு படத்தை இயக்கியும் உள்ளார். அந்த படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி பிரபலம் ஷாலின் சோயா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
Chennai, Mumbai, Kolkata: மூழ்கும் ஆபத்தில் இந்திய நகரங்கள் - அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com