ஓ இதெல்லாம் தப்பா நினைச்சுட்டு இருந்தோமா? - வைரலாகும் மீம்ஸ்

ஊரே கூடி ஒரு டெம்ப்ளேட்டில் மீம் போடும் தருணங்கள் மிக அரிதாக தான் அமையும். அப்படித்தான் வைரலாகி வருகிறது ஜாம்பவான் திரைப்படத்தின் இந்த டெம்ப்ளேட்.
Meme templet
Meme templetTwitter
Published on

இணைய உலகில் மீம்களுக்கு பஞ்சமே இருந்ததில்லை. சமீப காலமாக மீம் டெப்ளேட்டுக்காகவே எடுக்கப்பட்ட படங்கள் பல வந்தாலும், பழைய திரைப்பட ஃப்ரேம்களில் மீம்கள் வருவது அதிக நகைச்சுவையை ஏற்படுத்தக் கூடியது தான்.

அதிலும் ஊரே கூடி ஒரு டெம்ப்ளேட்டில் மீம் போடும் தருணங்கள் மிக அரிதாக தான் அமையும். அப்படித்தான் வைரலாகி வருகிறது ஜாம்பவான் திரைப்படத்தின் இந்த டெம்ப்ளேட். சில கிளாஸிக் காமடி சீன்கள் எப்போதும் ஒரே மாதிரியான சிரிப்பை ஏற்படுத்தும். அப்படி ஒரு சீனிலிருந்து எடுக்கப்பட்டது தான் இந்த டெம்ப்ளேட்.

இதில் உருவாக்கப்படும் , "ஓ... இதுன்னா அது இல்லையா" வகை மீம்கள் தற்போது ட்ரெண்டாகி வருகின்றன.

Meme templet
Doge Meme : இணையத்தைக் கலக்கும் இந்த Cheems யார் தெரியுமா?
Meme templet
மீம் போட்ட நேரத்துக்கு நாலு காசு சேர்த்து இருக்கலாம்: வைரலாகும் ஆனந்த் சீனிவாசன் மீம்ஸ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com