June OTT released Movies: நீங்கள் பார்க்க தவறிய படங்கள் என்னென்ன?
June OTT released Movies: நீங்கள் பார்க்க தவறிய படங்கள் என்னென்ன?Twitter

June OTT released Movies: நீங்கள் பார்க்க தவறிய படங்கள் என்னென்ன?

அப்படி ஜூன் மாதத்தில் ஓடிடியில் வெளியான படங்கள் குறித்து இங்கே பார்க்கலாம், இந்த படங்களில் நீங்கள் எதுவும் பார்க்க தவறினால் இந்த வாரம் பாருங்கள்!

திரைப்படம் பார்ப்பது தான் ஒரு சரியான வீக் எண்ட் பிளானாக இருக்கும் என நம்மில் பலருக்கு தோன்றும். சினிமா பிரியர்கள் மட்டுமல்லாது ஒரு ரிலாக்சேஷன் தேவை என்பவர்களுக்கும் திரைப்படம் பார்ப்பது ஒரு ஹாபியாக மாறிவிட்டது.

அப்படி ஜூன் மாதத்தில் ஓடிடியில் வெளியான படங்கள் குறித்து இங்கே பார்க்கலாம், இந்த படங்களில் நீங்கள் எதுவும் பார்க்க தவறினால் இந்த வாரம் பாருங்கள்!

அவதார் தி வே ஆஃப் வாட்டர்

படம் : அவதார் தி வே ஆஃப் வாட்டர்

இயக்குநர் : ஜேம்ஸ் கேமரூன்

ஓடிடி தளம் : ஹாட் ஸ்டார்

கஸ்டடி

படம் : கஸ்டடி

இயக்குநர் : வெங்கட் பிரபு

ஓடிடி தளம் : அமேசான் ப்ரைம்

பிச்சைக்காரன் 2

படம் : பிச்சைக்காரன் 2

இயக்குநர் : விஜய் ஆண்டனி

ஓடிடி தளம் : டிஸ்னி + ஹாட் ஸ்டார்

இராவண கோட்டம்

படம் : இராவண கோட்டம்

இயக்குநர் : விக்ரம் சுகுமாறன்

ஓடிடி தளம் : அமேசான் ப்ரைம்

கழுவேத்தி மூர்க்கன்

படம் : கழுவேத்தி மூர்க்கன்

இயக்குநர் : கௌதம் ராஜ்

ஓடிடி தளம் : அமேசான் ப்ரைம்

June OTT released Movies: நீங்கள் பார்க்க தவறிய படங்கள் என்னென்ன?
Titanic 1943: ஹிட்லர் உருவாக்கிய டைட்டானிக் திரைப்படம்; வெளிவராதது ஏன்?- சுவாரஸ்ய தகவல்கள்

லஸ்ட் ஸ்டோரீஸ் 2

படம் : லஸ்ட் ஸ்டோரீஸ் 2

இயக்குநர்கள் : கொங்கோனா சென் சர்மா, சுஜோய் கோஷ், ஆர். பால்கி, அமித் சர்மா

ஓடிடி தளம் : நெட்ஃபிளிக்ஸ்

வீரன்

படம் : வீரன்

இயக்குநர் : ஏ.ஆர்.கே.சரவணன்

ஓடிடி தளம் : அமேசான் ப்ரைம்

June OTT released Movies: நீங்கள் பார்க்க தவறிய படங்கள் என்னென்ன?
Love Today : Short Film முதல் திரைப்படம் வரை ப்ரதீப் வைத்த கனெக்ஷன்- விஜய் கொடுத்த அனுமதி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com