தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமும், உலக நாயகன் என்று எல்லோராலும் கொண்டாடப்படும் நடிகர் கமல் ஹாசனின் பிறந்தநாள் இன்று.
5 வயதில் திரைத்துறையில் களத்தூர் கண்ணம்மா மூலம் கால் பதித்தவர், தனது பயணத்தில் கிட்ட தட்ட 7வது தசாப்தத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.
இன்று 69வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகருக்கு ரசிகர்கள் திரைத்துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு நடிகனாக மட்டுமல்லாமல், இயக்குநர், கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், நடனக்கலைஞர், வசனகர்த்தா என பன்முகத்தன்மை கொண்ட இவரை உலக சினிமா கொண்டாடுகிறது.
அந்த வகையில், திரைப்படங்களை ரேட்டிங் செய்யும் தளமான ஐஎம்டிபியின் படி, கமல் ஹாசனின் டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன? இந்த பதிவில் காணலாம்
படம்: நாயகன்
வெளியான ஆண்டு: 1987
இயக்குநர்: மணிரத்னம்
இசை: இளையராஜா
IMDb ரேட்டிங்: 8.6
படம்: மகாநதி
வெளியான ஆண்டு: 1994
இயக்குநர்: சந்தான பாரதி
இசை: இளையராஜா
IMDb ரேட்டிங்: 8.6
படம்: தேவர் மகன்
வெளியான ஆண்டு: 1992
இயக்குநர்: பரதன்
இசை: இளையராஜா
IMDb ரேட்டிங்: 8.7
படம்: புஷ்பக் (பேசும் படம்)
வெளியான ஆண்டு: 1987
இயக்குநர்: சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவ்
இசை: எல் வைத்தியநாதன், வி எஸ் நரசிம்மன்
IMDb ரேட்டிங்: 8.6
படம்: அபூர்வ சகோதரர்கள்
வெளியான ஆண்டு: 1989
இயக்குநர்: சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவ்
இசை: இளையராஜா
IMDb ரேட்டிங்: 8.3
படம்: மூன்றாம் பிறை
வெளியான ஆண்டு: 1989
இயக்குநர்: பாலு மகேந்திரா
இசை: இளையராஜா
IMDb ரேட்டிங்: 8.6
படம்: இந்தியன்
வெளியான ஆண்டு: 1996
இயக்குநர்: சங்கர்
இசை: ஏ ஆர் ரஹ்மான்
IMDb ரேட்டிங்: 8.1
படம்: சாகர சங்கமம் (சலங்கை ஒலி)
வெளியான ஆண்டு: 1983
இயக்குநர்: கே விஸ்வநாத்
இசை: இளையராஜா
IMDb ரேட்டிங்: 8.8
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust