LEO (No Spolers) : LCU என்பது என்ன? விஜய் எப்படி அதில் இடம் பிடிக்கிறார்?
LEO (No Spolers) : LCU என்பது என்ன? விஜய் எப்படி அதில் இடம் பிடிக்கிறார்?Twitter

LEO படம் எப்படி இருக்கு? மீம்ஸ் போட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

நேற்று திரைப்படம் வெளியான நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள், தங்களின் மன எண்ணங்களை வழக்கம்போல மீம்களாக பகிர்ந்து வருகின்றனர்.
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விஜய்யின் லியோ திரைப்படம் நேற்று பேர் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது.

இதுவரை மாஸ் ஹீரோவாக பார்த்த விஜய்யை ஒரு நடிகராக எக்ஸ்பிளோர் செய்துள்ள லோகேஷ் கனகராஜ், தனது முயற்சியில் வெற்றியும் கண்டிருக்கிறார். படம் தொழில்நுட்ப ரீதியாகவும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

ஆனால், கதை, லாஜிக், எல் சி யூ-வின் இணைப்பு என, ரசிகர்கள் மத்தியில் கலவையான ரெஸ்பான்சை பெற்று வருகிறது திரைப்படம்.

நேற்று திரைப்படம் வெளியான நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள், தங்களின் மன எண்ணங்களை வழக்கம்போல மீம்களாக பகிர்ந்து வருகின்றனர்.

அவற்றில் சில...

LEO (No Spolers) : LCU என்பது என்ன? விஜய் எப்படி அதில் இடம் பிடிக்கிறார்?
LEO: "இன்னிக்கி Thursday இல்ல Das Day" லியோ ட்ரெயிலரால் சூடுபிடித்த இணையம்!
LEO (No Spolers) : LCU என்பது என்ன? விஜய் எப்படி அதில் இடம் பிடிக்கிறார்?
TTF வாசன்: ”நான் ரவுடிலாம் இல்ல” மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் கதறல்- Viral Memes

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com